மஞ்சள் பூசி விளையாடும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி: கோலாகலமாக நடந்த உறவினர்கள், நண்பர்களின் நலங்கு வைபவம்!
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மஞ்சள் பூசி விளையாடும் நலங்கு வைபவம் நடந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கேஎல் ராகுல் ஹல்தி (Haldi)
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ஒருவருக்கொருவர் மஞ்சள் பூசி விளையாடும் நலங்கு வைபவம் நடந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!
கேஎல் ராகுல் திருமணம்
மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள், கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கேஎல் திருமண வரவேற்பு
இந்த திருமணத்தைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு திருமண வரவேற்பு நடைபெறும் என்று அதியா ஷெட்டியின் தந்தையும், கேஎல் ராகுலின் மாமனாருமான சுனில் ஷெட்டி கூறியிருந்தார்.
ஹல்தி (Haldi)
இந்த நிலையில், கேஎல் ராகுல் அதியா ஷெட்டிக்கு திருமணமாகி 4 நாட்கள் ஆன நிலையில், அவர்களுக்கு ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் நலங்கு வைபம் இன்று நடந்துள்ளது. இதில், உறவினர்கள், நண்பர்களும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
அதியா ஷெட்டி
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ஒருவருக்கொருவர் மஞ்சள் பூசிக் கொள்ளும் வைபவம் தான் இன்று நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி யார்? பாலிவுட் நடிகருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
கேஎல் ராகுலுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர்களும், அதியா ஷெட்டிக்கு அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களும் மணமக்களுக்கு மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி வரவேற்பு எப்போது? சுனில் ஷெட்டி என்ன சொல்கிறார்?