மாஸாக நடந்த கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியிக்கு யாரெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள் தெரியுமா?
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியில் இஷாந்த் சர்மா, டயானா பெண்டி, அன்ஷுலா கபூர், ரித்திக் பேசின், வருண் ஆரோன் மற்றும் கிருஷ்ணா ஷெராஃப் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த கேஎல் ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது.
கண்டாலா
மகாராஷ்டிராவில் உள்ள கண்டாலா பகுதியில் சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து இந்த திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருண் ஆரோன்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன் வருகை தந்திருந்தார். அவருடன் இஷாந்த் சர்மாவும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
பத்திரிக்கை மற்றும் மீடியா அன்பர்களுக்கு சுனில் ஷெட்டி மற்றும் அவரது மகன் ஆஹான் ஷெட்டி ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.
இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி
பத்திரிக்கை மற்றும் மீடியா அன்பர்களுக்கு சுனில் ஷெட்டி மற்றும் அவரது மகன் ஆஹான் ஷெட்டி ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.
ஆஹான் ஷெட்டி
அதியா ஷெட்டி மற்றும் கேஎல் ராகுலின் திருமணத்தை முன்னிட்டு அதியா ஷெட்டியின் சகோதரர் ஆஹான் ஷேட்டி காரில் வந்துள்ளார்.
சுனில் ஷெட்டி
மகள் அதியா ஷெட்டியின் திருமணத்திற்காக சும்மா கம்பீரமாக வேஷ்டி சட்டையில் போஸ் கொடுத்த சுனில் ஷெட்டி. அருகில் அவரது மகன் ஆஹான் ஷெட்டி இருக்கிறார்.
கேஎல் ராகுல் திருமணம்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியில் இஷாந்த் சர்மா, டயானா பெண்டி, அன்ஷுலா கபூர், ரித்திக் பேசின், வருண் ஆரோன் மற்றும் கிருஷ்ணா ஷெராஃப் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதியா ஷெட்டி திருமணம்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியில் இஷாந்த் சர்மா, டயானா பெண்டி, அன்ஷுலா கபூர், ரித்திக் பேசின், வருண் ஆரோன் மற்றும் கிருஷ்ணா ஷெராஃப் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் கிடைக்கவே, இன்று அவர்களது திருமணம் நடந்துள்ளது.
கேஎல் ராகுலின் அம்மா
தனது மகன் கேஎல் ராகுல் திருமணத்தை முன்னிட்டு அவரது தாயார் ராஜேஸ்வரி தனியாக காரில் வந்துள்ளார். இந்த காரில் அவரது அப்பா வரவில்லை.
கிருஷ்ணா ஷெராஃப்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை கிருஷ்ணா ஷெராஃப் வருகை தந்திருந்தார்.
டயானா பென்டி
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை டயானா பென்டி வருகை தந்திருந்தார்.
அன்சுலா கபூர்
கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை அன்சுலா கபூர் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.