2019 vs 2023 ஒருநாள் உலக கோப்பை..! அனைத்து அணிகளின் கேப்டன்களும் மாற்றம்.. கோப்பை யாருக்கு..?
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பை இந்தியாவில் நடப்பது இந்திய அணிக்கு பலம். 2011ம் ஆண்டுக்கு பின் உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி மீண்டும் இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புள்ளது. 2019ம் ஆண்டு கேப்டனாக இருந்த யாருமே அந்தந்த அணிகளுக்கு இப்போது கேப்டனாக இல்லை. 2023ம் ஆண்டு உலக கோப்பையில் அனைத்து அணிகளும் புதிய கேப்டனின் கீழ் ஆடுகின்றன. 2019 மற்றும் 2023 உலக கோப்பைகளில் அனைத்து அணிகளின் கேப்டன்களை பார்ப்போம்.
இந்தியா
2019 உலக கோப்பை - விராட் கோலி
2023 உலக கோப்பை - ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியா
2019 உலக கோப்பை - ஆரோன் ஃபின்ச்
2023 உலக கோப்பை - பாட் கம்மின்ஸ்
IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே
நியூசிலாந்து
2019 உலக கோப்பை - கேன் வில்லியம்சன்
2023 உலக கோப்பை - டாம் லேதம்
IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
தென்னாப்பிரிக்கா
2019 உலக கோப்பை - ஃபாஃப் டுப்ளெசிஸ்
2023 உலக கோப்பை - டெம்பா பவுமா
இங்கிலாந்து
2019 உலக கோப்பை - இயன் மோர்கன்
2023 உலக கோப்பை - ஜோஸ் பட்லர்
பாகிஸ்தான்
2019 உலக கோப்பை - சர்ஃபராஸ் அகமது
2023 உலக கோப்பை - பாபர் அசாம்
IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி
வெஸ்ட் இண்டீஸ்
2019 உலக கோப்பை - ஜேசன் ஹோல்டர்
2023 உலக கோப்பை - ஷேய் ஹோப்
இலங்கை
2019 உலக கோப்பை - திமுத் கருணரத்னே
2023 உலக கோப்பை - தசுன் ஷனாகா
IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!
வங்கதேசம்
2019 உலக கோப்பை - மஷ்ரஃபே மோர்டஸா
2023 உலக கோப்பை - தமிம் இக்பால்