MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • லெமன் ஜூஸ், போடும் போது இந்த தவறை மட்டும் செய்துடாதீங்க

லெமன் ஜூஸ், போடும் போது இந்த தவறை மட்டும் செய்துடாதீங்க

வெயில் காலம் என்பதால் உடல் சூட்டை தணித்து, ஜில்லென்று இருக்க அடிக்கடி லெமன் ஜூஸ், சர்பத் என வீட்டில் கலந்து குடிப்பது வழக்கம். ஆனால் இப்படி வீட்டில் பானங்கள் தயாரிக்கும் போது சில விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். சில விஷயங்களை தவறி செய்தால் கூட பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

2 Min read
Author : Priya Velan
Published : May 07 2025, 07:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எலுமிச்சையை முன்கூட்டியே வெட்டி வைப்பது:

எலுமிச்சையை முன்கூட்டியே வெட்டி வைப்பது:

சர்பத் செய்வதற்கு முன்பே வெட்டி வைத்த  எலுமிச்சையை பயன்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல இது எலுமிச்சை வெட்டப்பட்டவுடன் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து அதன் சுவையும், நறுமணமும் குறையத் தொடங்கும். இதனால் சர்பத்தின் புதிய தன்மை குறைந்துவிடும். சர்பத் செய்யத் தொடங்கும் முன் உடனடியாக எலுமிச்சையை வெட்டி, சாறு பிழிந்து பயன்படுத்தவும். இது எலுமிச்சையின் முழு சுவையும், நறுமணமும் சர்பத்தில் கிடைக்க உதவும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அதிக எலுமிச்சை சாறு சேர்ப்பது:

அதிக எலுமிச்சை சாறு சேர்ப்பது:

சிலர், அதிக புளிப்புச் சுவைக்காக நிறைய எலுமிச்சை சாற்றை சேர்த்துவிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது சர்பத்தின் சுவையை மிகவும் புளிப்பாக மாற்றி, இனிப்புச் சுவையைக் குறைத்துவிடும். பொதுவாக, ஒரு லிட்டர் சர்பத்துக்கு 1/2 முதல் 3/4 கப் எலுமிச்சை சாறு போதுமானது. உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறிது கூட்டவோ குறைக்கவோ செய்யலாம், ஆனால் முதலில் குறைவான அளவில் சேர்த்து, தேவைப்பட்டால் பிறகு சேர்ப்பது நல்லது.
 

35
வெதுவெதுப்பான அல்லது சுடு தண்ணீரைப் பயன்படுத்துவது:

வெதுவெதுப்பான அல்லது சுடு தண்ணீரைப் பயன்படுத்துவது:

சர்க்கரையை எளிதில் கரைக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெதுவெதுப்பான அல்லது சுடு தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்வது எலுமிச்சை சாற்றின் சில ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும், சர்க்கரையை கரைக்க குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலை கொண்ட தண்ணீரைப் பயன்படுத்துவது சிறந்தது அது சர்பத்தின் சுவையை மேம்படுத்தும். 
 

45
சமநிலையற்ற சர்க்கரை அளவு:

சமநிலையற்ற சர்க்கரை அளவு:

சர்பத் செய்முறையில் சர்க்கரையின் அளவு மிக முக்கியமானது. குறைவான சர்க்கரை சேர்த்தால் சர்பத் மிகவும் புளிப்பாகவும், அதிக சர்க்கரை சேர்த்தால் மிகவும் இனிப்பாகவும் இருக்கும். சரியான அளவில் சர்க்கரை சேர்ப்பதுதான் சுவையை சமநிலைப்படுத்தும். நீரிழிவு நோயாளியாகள் சர்க்கரைக்குப் பதிலாக குறைந்த அளவில் தேன் அல்லது பனை வெல்லத்தை பயன்படுத்தலாம்.
 

55
சாதாரண உப்பு மற்றும் கருப்பு உப்பு இடையே குழப்பம்:

சாதாரண உப்பு மற்றும் கருப்பு உப்பு இடையே குழப்பம்:

சாதாரண உப்பு (Sodium Chloride) ஒரு தூய உப்புச் சுவையைக் கொடுக்கும். இது சர்பத்தின் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைகளை ஒருங்கே எடுத்து வர உதவுகிறது. கருப்பு உப்பு (Kala Namak) என்பது சோடியம் குளோரைடு மட்டுமல்லாமல், சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் இரும்பு சல்பைடு போன்ற பிற கனிமங்களையும் கொண்டுள்ளது. இதனால்  எலுமிச்சை சர்பத்திற்கு சற்று வித்தியாசமான சுவையை அளிக்கிறது.எலுமிச்சை சர்பத்துக்கு சாதாரண உப்புதான் சிறந்தது. இது எலுமிச்சையின் இயற்கையான சுவையை மேம்படுத்தும். கருப்பு உப்பை நீங்கள் ஒரு புதுமையான சுவைக்காக அல்லது செரிமானத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.
 

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சுகாதார நன்மைகள்
சமையலறை குறிப்புகள்
சாறு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Idiyappam : பூசணிக்காய் இடியாப்பம் ..பஞ்சு போன்ற சுவையில் ஆரோக்கியமான காலை உணவு!
Recommended image2
Vazhaithandu Kootu : வாழைத்தண்டு கூட்டு இப்படி செஞ்சு பாருங்க.. சாம்பார், ரசம் இல்லாமலேயே சாதம் காலியாகிடும்!
Recommended image3
Agathi Poo Kuzhambu : அகத்திப் பூ குழம்பு செய்து பாருங்க.. சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Related Stories
Recommended image1
கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பது எப்படி?
Recommended image2
குளிர்ச்சியான 5 வகையான சர்பத் ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved