MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூப்பர் அப்டேட் கொடுத்த சீயான் 62 படக்குழு.. ப்ராஜெக்டில் இணைந்த மாஸ் மலையாள நடிகர் - வெளியான போஸ்டர் இதோ!

சூப்பர் அப்டேட் கொடுத்த சீயான் 62 படக்குழு.. ப்ராஜெக்டில் இணைந்த மாஸ் மலையாள நடிகர் - வெளியான போஸ்டர் இதோ!

Chiyaan 62 Update : தமிழ் திரையுலகில் பல நல்ல தரமான படங்களை கொடுத்த சீயான் விக்ரம் அவர்களின் 62வது படம் குறித்த அப்டேட் ஒன்று இப்பொது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 03 2024, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
vikram

vikram

தமிழ் திரையுலகில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தனது உடலை எந்த உச்சத்திற்கும் எடுத்து செல்லும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் சியான் விக்ரம். அவருடைய நடிப்பில் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான "தங்கலான்" மற்றும் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவான "துருவ நட்சத்திரம்" ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கும் நிலையில் அண்மையில் தனது 62வது படத்தினுடைய அப்டேட்டை அவர் வெளியிட்டார்.

பாத் டவல் போல் இருக்கும் கிக்கான உடையில்... ஓப்பேன் வேறையா? கிளாமர் காட்டி இளசுகளை வெறியேற்றும் ராஷ்மிகா!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Thangalaan

Thangalaan

அதன்படி கடந்த ஆண்டு பிரபல நடிகர் சித்தார்த் அவர்களை வைத்து "சித்தா" என்கின்ற படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரமின் 62 திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாக தகவல்கள் வெளியானது.

33
Chiyaan 62

Chiyaan 62

இதனை அடுத்து இன்று மாலை "சீயான் 62" படத்தில் இருந்து ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூத்த மற்றும் பிரபல மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு தற்பொழுது சீயான் 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. டிரைவிங் லைசன்ஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற பல தரமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

எப்ஐசிசிஐ பிரேம்கள் 2024 எடிஷன்.. மார்ச் 5-7 தேதிகளில் மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது..

About the Author

AR
Ansgar R
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved