பாத் டவல் போல் இருக்கும் கிக்கான உடையில்... ஓப்பேன் வேறையா? கிளாமர் காட்டி இளசுகளை வெறியேற்றும் ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா டோக்கியோவில் நடக்கும் விருது விழாவில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள நிலையில், இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இளம் நெஞ்சங்களை வெளியேற்றும் விதத்தில் உள்ள. அந்த போட்டோஸ் இதோ...
Rashmika mandanna
கன்னட திரைப்படமான 'கிக் பார்ட்டி' படம் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை 2016 ஆம் ஆண்டு துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. முதல் பட ஹீரோவான ரக்ஷித் ஷெட்டியுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி, திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், தெலுங்கு பட வாய்ப்புகளை கைப்பற்றி... அடுத்தடுத்து படங்கள் நடிப்பதில் பிஸியானதால், காதலரை பிரேக் அப் செய்து விட்டு... முழுக்க முழுக்க படம் நடிப்பதில் ஆர்வம் காட்ட துவங்கினார்.
Rashmika mandanna
குறிப்பாக தெலுங்கில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி காம்ரேட் படத்தில் ஒன்று சேர்ந்து நடித்தனர். இரண்டு படங்களில் அடுத்தடுத்து ஒன்று சேர்ந்து நடித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை அந்த தகவலை அவர்கள் உறுதி செய்யவில்லை.
Rashmika mandanna
தெலுங்கு - கன்னடம் மொழிகளை தொடர்ந்து, தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் நடித்தார் ராஷ்மிகா. இதை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில், கடத்த ஆண்டு வெளியான 'வாரிசு' படத்திலும் நடித்திருந்தார்.
Rashmika mandanna
தென்னிந்திய திரையுலகை தொடர்ந்து, அம்மணிக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. குறிப்பாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்த 'அனிமல்' திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்த போதுமாம் 900 கோடி வசூல் சாதனை செய்தது. இதை தவிர தனுஷுடன் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ரெயின்போ, புஷ்பா 2, தி கேர்ள் ஃபிரென்ட், ஆகிய படங்களும் ஹிந்தியில் சாவா என்கிற படமும் உள்ளது.
Rashmika mandanna
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, டோக்கியோவில் நடக்கும் கிரஞ்சி ரோல் அனிமி அவார்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில், அங்கு எடுத்து கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, கூறியுள்ளதாவது, "ஜப்பான் நான் பல வருடங்களாகப் போக வேண்டும் என்று கனவு கண்ட இடம்.. சிறுவயதில் இருந்தே... இது சாத்தியப்படும் என்று நினைக்கவே இல்லை.. அனிமேஷனை உருவாக்கியவர்களில் ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி!!!
இங்கு அனைவரையும் சந்திக்க முடிந்தது, நம்பமுடியாத அன்பைப் பெற்றுள்ளேன். உணவு, வானிலை, இடம் மிகவும் சுத்தமான, அழகான மனிதர்கள்.. ஆச்சரியமாக இருக்கிறது! நன்றி ஜப்பான்! உண்மையில்! நான் உன்னை நேசிக்கிறேன்! உண்மையிலேயே! இது மிகவும் சிறப்பான இடம், .. இனி ஒவ்வொரு வருடமும் திரும்பி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
SJ Suryah: ராஜுமுருகன் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய எஸ்.ஜே.சூர்யா! புது ஹீரோ யார் தெரியுமா?