MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Visit Sai Baba Temple: துபாயில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்ற தளபதி விஜய்! வைரலாகும் போட்டோஸ்!

Vijay Visit Sai Baba Temple: துபாயில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்ற தளபதி விஜய்! வைரலாகும் போட்டோஸ்!

தளபதி விஜய் 'கோட்' படப்பிடிப்புக்காக, சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ள நிலையில்.. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 08 2024, 10:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தளபதி விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் சில நிமிடங்களில் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'கோட்' படப்பிடிப்புக்காக கடந்த வாரம் துபாய் சென்ற நிலையில், படப்பிடிப்பு இல்லாத சமயத்தில்  துபாயில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Premalu OTT Release Date: ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான "பிரேமலு" ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

34

இந்த புகைப்படத்தை புகைப்படத்தை, தளபதியின் வலது கையாகவும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாராகவும் உள்ள புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.

44

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறாரா? இந்துவாக மாறிவிட்டாரா? என்பது போன்ற கேள்விகளை பலர் எழுப்பியது தான் திடீர் என விஜயின் புகைப்படம் நீக்கப்பட்டதன் காரணம் என கூறப்படுகிறது.

Aishwarya - Dhanush Divorce: இறங்கி வந்த தனுஷ்! இரக்கம் காட்டாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம்?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved