MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மிதுனத்தில் சூரியன்.. இந்த ராசிக்காரர்களை துரதிஷ்டம் துரத்தும்.. இதுல உங்க ராசி இருக்கா?

மிதுனத்தில் சூரியன்.. இந்த ராசிக்காரர்களை துரதிஷ்டம் துரத்தும்.. இதுல உங்க ராசி இருக்கா?

தற்போது மிதுனத்தில் சூரியன் இருப்பதால் சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்கை பாதகமாக இருக்கும். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கே பார்க்கலாம். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 17 2024, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sun transit in gemini 2024

sun transit in gemini 2024

ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்குள் சூரியன் 12:16 மணிக்கு நுழைந்தது. ஜூலை 16ஆம் தேதி வரை சூரியன் இந்த ராசியில் இருக்கும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் பெரும் பின்னடைவு மற்றும் தோல்விகள் சந்திக்கப் போகிறார்கள் என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

25
sun transit in gemini 2024

sun transit in gemini 2024

கடகம்: சூரியனின் சஞசாரத்தால் கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தில் நிறைந்திருப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தோல்வி ஏற்படும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தடைபடும். மேலும், இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்.

35
sun transit in gemini 2024

sun transit in gemini 2024

விருச்சிகம்: சூரியனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் இழப்பு அல்லது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், பணி இடத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. பல்வேறு காரணங்களால் வேலை இழப்புகள் ஏற்படுவதால், அடுத்த வேலைக்கான தேர்தலை இப்பவே தொடங்குவது நல்லது.

இதையும் படிங்க: Rasi Palan : ரொம்பவே கண்டிப்பான அப்பாக்கள் இந்த ராசியில் தான் இருப்பார்களாம்.. யாரெல்லாம் தெரியுமா..?

45
sun transit in gemini 2024

sun transit in gemini 2024

மகரம்: சூரியனின் சஞ்சாரத்தால் மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் இந்த காலகட்டத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவிப்பார்கள். முக்கியமாக, வாழ்க்கை துணையுடன் சிக்கல்கள் வரும்.

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்க தான் உலகிலேயே சிறந்த தந்தை.. இதுல உங்க ராசி இருக்கா?

55
sun transit in gemini 2024

sun transit in gemini 2024

மீனம்: சூரியனின் சஞ்சாரத்தால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும், இதனால் கடன் வாங்கும் சூழலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும். பணி சுமை அதிகரிக்கும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved