Rasi Palan : ரொம்பவே கண்டிப்பான அப்பாக்கள் இந்த ராசியில் தான் இருப்பார்களாம்.. யாரெல்லாம் தெரியுமா..?
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசி ஆண்கள் ரொம்பவே கண்டிப்பான தந்தையாக இருப்பார்களாம் அவர்கள் யார் யார் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
strict father zodiac signs
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் ராசிக்கு ஏற்ப அவரது வாழ்க்கை, ஆளுமை மற்றும் பண்புகள் அமையும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கண்டிப்பான அப்பாக்களாக இருப்பார்கள்.
strict father zodiac signs
இவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நெறிப்படுத்தக்கூடிய அப்பாவாக இருப்பார்கள். அவர்கள் யார் யார் என்று இந்த கட்டுதையில் பார்க்கலாம்.
strict father zodiac signs
ரிஷபம்: இந்த ராசி ஆண்கள் இயல்பாகவே தங்களது வார்த்தைகளுக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற குணம் உடையவர்கள். மேலும், இவர்கள் தங்கள் குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனவே, ரிஷப ராசிக்காரர்கள் ஒரு தந்தையாக ரொம்பவே கண்டிப்பானவர் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆமை மோதிரம் செட்டே ஆகாது! ஏன் தெரியுமா..?
strict father zodiac signs
கன்னி: இந்த ராசி ஆண்கள். இயல்பாகவே எல்லா விஷயங்களிலும் முழுமையை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் தங்கள் குழந்தையை எவ்வளவு நேசித்தாலும் அதை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். முக்கியமாக தங்கள் குழந்தை ஒழுக்கமாக வளரும் வேண்டும் என்பதற்காகவே ரொம்பவே கண்டிப்பாக இருப்பார்களாம்.
இதையும் படிங்க: Rasi Paln : முதல் காதலையே திருமணம் செய்யும் 4 ராசிகள்! உங்களுக்கு இந்த அதிர்ஷ்டம் இருக்கா..? செக் பண்ணுங்க..
strict father zodiac signs
துலாம்: இந்த ராசி ஆண்கள் இயல்பாகவே நேர்மை மற்றும் ராஜதந்திரம் உடையவர்கள். மேலும் இவர்கள் ஒரு தந்தையாக குடும்பத்தில் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதன்படியும் நடப்பார்கள். மேலும் இவர்கள் தங்கள் குழந்தையை கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க வேண்டும் என்று நினைப்பதால் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் தங்கள் குழந்தைகள் மீது மனதளவில் அதிக பாசமும் அக்கறையும் உடையவர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D