Rasi Palan : இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆமை மோதிரம் செட்டே ஆகாது! ஏன் தெரியுமா..?
ஜோதிடத்தின் படி, ஆமை மோதிரத்தை எந்த ராசிக்காரர்கள் அணிவதால் பிரச்சனைகளில் சிக்குவார்கள் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்த நாட்களில் நிறைய பேர் ஆமை மோதிரத்தை அணிந் அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த மோதிரம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. எனவே, அதை அணியும் முன் சில விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆமை மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமானது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: மேஷ ராசியின் அதிபது செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் ஆமை மோதிரம் அணியக்கூடாது. மீறினால், நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: மிதுன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்; இந்த 3 மூன்று ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்..!!
கன்னி: கன்னி ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் ஆமை மோதிரம் அணியக்கூடாது. மீறினால், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, நிதி இழப்பு அபாயமும் ஏற்படும்.
இதையும் படிங்க: Rasi Palan : மனைவியிடம் அக்கறையாக இருக்கும் கணவன் ராசிகள்.. உங்க கணவனின் ராசியும் இதுல இருக்கா..?
மீனம்: இந்த ராசிக்கு வியாழன் அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் ஆமை மோதிரத்தை அணியக்கூடாது. மீறினால், ஜாதகத்தில் வியாழனின் தாக்கம் குறையும். இதன் காரணமாக, உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது மற்றும் நீங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் ஜாக்கிரதை!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D