MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shivani Narayanan: உள்ளாடை மீது சேலை கட்டிய ஷிவானி? நல்லாவே இல்ல என கமெண்ட் போட்டு குமுறிய ரசிகர்கள்!

Shivani Narayanan: உள்ளாடை மீது சேலை கட்டிய ஷிவானி? நல்லாவே இல்ல என கமெண்ட் போட்டு குமுறிய ரசிகர்கள்!

வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் பொங்கலை முன்னிட்டு, வெளியிட்டுள்ள போட்டோஸ் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 17 2024, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சிறு வயதிலேயே நடிகை ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டவர் ஷிவானி நாராயணன். இவரின் ஆசைக்கு ஷிவானியின் அம்மாவும் உறுதுணையாக நின்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

ஸ்கூல் படிக்கும் போதே, சீரியல்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க துவங்கினார். பின்னர் உடல் எடையை குறைத்து... ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷிவானிக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

39

அந்த வகையில், பகல் நிலவு சீரியலில் அசீமுக்கு தன்னுடைய 16 வயதிலேயே ஜோடியாக நடித்தார். இந்த சீரியலில் அசீம் மற்றும் ஷிவானியின் லவ் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு பேசப்பட்டது.

49

எனவே 'பகல் நிலவு' சீரியல் முடிந்த கையேடு கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அந்த நேரத்தில் அசீம் மற்றும் அவருடைய மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு காரணம், ஷிவானி தான் என பேச்சுகள் அடிபட துவங்கியது.

Filmfare Awards 2024: கெத்து காட்டிய அட்லீ.. மெர்சல் செய்த அனிமல்! ஃபுல் லிஸ்ட் இதோ!

59

இந்த சர்ச்சைக்கு ஷிவானி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்றாலும், அந்த சீரியலில் இருந்து சைலண்டாக விலகி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

69

விஜய் டிவி சீரியலில் இருந்து ஜீ தமிழுக்கு தாவிய ஷிவானி, ரெட்டை ரோஜா என்கிற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த தொடரில் நடித்து கொண்டிருக்கும் போதே... பிக்பாஸ் வாய்ப்பை ஏற்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் காத்து கொண்டார்.

Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..

79

பட வாய்ப்பை டார்கெட் செய்து ஷிவானி இந்த வாய்ப்பை ஏற்று கொண்ட நிலையில், மிகவும் பொறுமையாக தரமான கதையை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படத்தில்  விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்த ஷிவானி, இதை தொடர்ந்து டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களில் நடித்தார்.

89

பட வாய்ப்பை பிடிக்க, இன்ஸ்டாகிராம் மூலம் கவர்ச்சி தூண்டில் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ்... பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

உண்மையா? உருட்டா.. சங்கூத வந்த சாமியார் மீது இறங்கிய விஜயகாந்த் ஆவி! பிரேமலதாவை பார்த்து சொன்ன வார்த்தை!

99

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மீது ஷிவானி சேலை கட்டியுள்ள நிலையில், நெட்டிசன்கள் உள்ளாடை மீது சேலை காட்டியது போல் இருப்பதாகவும், அவர் இந்த உடையில் நல்ல இல்லை என கமெண்ட் போட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved