MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ராமர் கோயில் பிரதிஷ்டை விழா குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

ஜனவரி 22 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், இதுகுறித்து பேசி பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 17 2024, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிதாக ராமர் கோயிலுக்கு வருகிற 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், இந்த விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மேலும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன் லால், பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே... இதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டு வந்தது.

Filmfare Awards 2024: கெத்து காட்டிய அட்லீ.. மெர்சல் செய்த அனிமல்! ஃபுல் லிஸ்ட் இதோ!
 

35

அதே போல் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்திக்கு வரும் ஆன்மீக அன்பர்களுக்கு அத்யாவசிய தேவைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், விஐபி, விவிஐபி ஆகியோரை அழைத்து செல்லவும், பிரதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

45
narendra modi

narendra modi

ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பிரதமர் மோடி பேசியபோது, அனைவரும் தங்களுடைய வீட்டில் கார்த்திகை தீபம் போல் விளக்கேற்றி கொண்டாட வேண்டும் என தெரிவித்தார். பிரதமரின் இந்த வார்த்தையை குறிப்பிட்டு பேசி, பாடகி சித்திரா வெளியிட்ட வீடியோ தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..
 

55

இந்த வீடியோவில், சித்ரா... அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மக்கள் அனைவரும்... அவரவர் வீடுகளில் கார்த்திகை தீபம் போல் விளக்கேற்றி ராமரின் துதியை ஜெபிக்க வேண்டும் என கூறினார். இவர் சாதாரணமாக கூறி இருந்தாலும்... நெட்டிசன்கள் சிலர் உங்களின் கருத்தை யார் மீது திணிக்க வேண்டாம் என்றும், நீங்கள் சொல்வதை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என கூறி விளாசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved