Relationship Tips : பெண்களின் வித்தியாசமான செக்ஸ் கற்பனைகள்!!
உடலுறவு பற்றிய பெண்களின் வித்தியாசமான கற்பனைகளை இங்கு காணலாம்.
உடலுறவை குறித்து ஆண், பெண் இருபாலருக்கும் சில கற்பனைகள் இருக்கும். எப்போதாவது ஒரு முறையாவது அதை நினைக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். அந்த வகையில் இங்கு சில பெண்களின் செக்ஸ் கற்பனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சில பெண்களுக்கு தங்களை அடக்கி ஆளும் முரட்டுத்தனமான ஆண்களின் செயல்கள் பிடிக்கும். அப்படியான செக்ஸ் வாழ்க்கையை கற்பனை செய்வார்கள். பிடிஎஸ்எம் போன்ற செக்ஸ் சித்திரவதைகளை அவர்கள் விரும்புகிறார்கள். கட்டி வைப்பது, சவுக்கால் அடிப்பது போன்றவை கூட அதில் வரும். தன் மீது ஆண் அதிகாரம் செலுத்துவதும், வலியோடு உறவு கொள்வதும் அப்படியான பாலியல் கற்பனைகள்தான்.
இதையும் படிங்க: "என் வருங்கால கணவர் கல்யாணத்திற்கு முன்பே உடலுறவுக்கு ஆசைப்படுகிறார்" இளம்பெண்ணுக்கு வந்த சோதனை!!
சில பெண்களுக்கு தாங்கள் பொதுஇடங்களில் செக்ஸ் வைப்பது மாதிரியான வினோத கற்பனைகள் உண்டாம். ஜவுளி கடையில் நிற்கும் பொம்மைகளை கட்டியணைத்து உறவு வைப்பது போல கூட சிலர் கற்பனை செய்கிறார்களாம்.
இதையும் படிங்க: அடிக்கடி செக்ஸ்.. அதனால் பெண்ணுறுப்புக்கு வந்த ஆபத்து.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!
சில பெண்கள் மூன்று பேருடன் உறவு கொள்வது போல கற்பனை செய்கிறார்கள். ஒரே சமயத்தில் ஒரு பெண் மற்றும் ஆணுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து கொள்கிறார்கள். சில பெண்கள் ஒருபடி மேல் சென்று பல நபர்களுடன் செக்ஸ் வைப்பது போல கற்பனை செய்கிறார்கள். இவைகள் எல்லாம் வேடிக்கையான கற்பனைகள் அல்லவா? பெண்கள் செய்யவே முடியாத விஷயத்தை கூட நுட்பமாக சிந்திப்பதில் வல்லவர்கள். பாலியல் விஷயத்திலும் அப்படிதான் போல!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D