காந்தி வழில நீங்க.. நேதாஜி வழியில நான்.. ஷங்கரின் இந்தியன் 2 பட டிரெய்லர் வெளியானது.!!

ஷங்கரின் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 பட டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, நண்டு ஜெகன், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்க, அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video