அடிக்கடி செக்ஸ்.. அதனால் பெண்ணுறுப்புக்கு வந்த ஆபத்து.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!
அடிக்கடி உடலுறவு வைத்து கொள்வதால் பெண்ணுறுப்பு தளரும் என ஒரு பேச்சு உள்ளது. இது உண்மையா? புனையப்பட்ட கட்டுக்கதையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
அடிக்கடி உடலுறவு வைத்து கொள்வதால் பெண்ணுறுப்பு தளரும் என ஒரு பேச்சு உள்ளது. இது உண்மையா? புனையப்பட்ட கட்டுக்கதையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஆண்களுக்கு இறுக்கமான பெண்ணுறுப்புள்ள பெண்களை பிடிக்க என சொல்லப்படுகிறது. அது அவ்வளவு உண்மையும் இல்லை. பெண்கள் அடிக்கடி உடலுறவு வைப்பதால் அவர்களின் பிறப்புறுப்பு விரிவடைவதாக சிலர் கருதுகின்றனர். சில பெண்களுக்கு குழந்தை பிறப்பு, டம்பான்கள் ஆகியவை கூட பெண்ணுறுப்பு விரைவடைய காரணமாக இருக்கிறது. எல்லாருக்கும் இது பொருந்தாது.
இதையும் படிங்க: வெங்காயமும், பூண்டும் அதிகம் சாப்பிட்டால் பாலியல் ஆசை அதிகரிக்குமா..? உண்மை என்ன..?
பெண்ணுறுப்பு இயக்கமாக உள்ள போது தான் விரியும். அதன் பின்னர் இறுக்கமாக மாறும். சிலருக்கு பிறப்புறுப்பு வலிமையாக இழப்பதற்கு பிரசவம் முக்கியமான காரணம். மாதவிடாய் காலம், காயங்கள், கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஆகியவை பிறப்புறுப்பு தளர காரணமாக இருக்கும்.
இதையும் படிங்க: கணவருடன் அப்படி இருக்கும்போது கூட முன்னாள் காதலனின் ஞாபகம்.. குழம்பி தவிக்கும் பெண்ணுக்கு தீர்வு!!
பெண்களின் பிறப்புறுப்பு தளர்வை சரி செய்ய சில வழிகள் உள்ளன. அதில் கெகல் பயிற்சிகள் முக்கியமானவை. இடுப்பு மாடி வகை உடற்பயிற்சிகளையும் செய்யலாம். இப்படி செய்வதால் பிறப்புறுப்பு தசைகள் நன்கு வலுவாக மாறும். ஆனால் ஒரு பெண் உடலுறவு வைப்பதால் தான் அவர்களின் பிறப்புறுப்பு தசைகள் தளர்வாகும் என்பது கட்டுக்கதை தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D