MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தேர்தல் முடிஞ்சிருச்சு... கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் எவ்வளவு நாளைக்கு... மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

தேர்தல் முடிஞ்சிருச்சு... கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் எவ்வளவு நாளைக்கு... மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிலிண்டர் மானியம் இன்னும் 9 மாதங்களுக்குத் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கான 300  ரூபாய் மானியமும் தொடர்ந்து இன்னும் 9 மாதங்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் 5 கிலோ சிலிண்டர் விலையும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக அரசு மக்களவைத் தேர்தலுக்கு முன் முதலில் 100 ரூபாயும் பிறகு மேலும் 200 ரூபாயும் சிலிண்டர் மானியத்தை அறிவித்தது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் குறைந்தது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த மானியத்தை 2025ஆம்  ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.12,000 கோடி கூடுதலாக செலவாகும். இந்த மானியத்தொகை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 வீதம் மானியம் கிடைக்கும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கப்படுகிறது. எல்பிஜி மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் சிலிண்டர் மானியம் பெற, http://mylpg.in/index.aspx என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யலாம். அதை பிரிண்ட் எடுத்து, நிரப்பி சிலிண்டர் விநியோகஸ்தர் மற்றும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அடுத்த சில நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

1 Min read
Author : SG Balan
Published : Jun 24 2024, 11:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
LPG Price

LPG Price

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிலிண்டர் மானியம் இன்னும் 9 மாதங்களுக்குத் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
LPG Cylinder

LPG Cylinder

அண்மையில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கான 300  ரூபாய் மானியமும் தொடர்ந்து இன்னும் 9 மாதங்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் 5 கிலோ சிலிண்டர் விலையும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

36
Gas Cylinder Subsidy

Gas Cylinder Subsidy

பாஜக அரசு மக்களவைத் தேர்தலுக்கு முன் முதலில் 100 ரூபாயும் பிறகு மேலும் 200 ரூபாயும் சிலிண்டர் மானியத்தை அறிவித்தது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் குறைந்தது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த மானியத்தை 2025ஆம்  ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

46
LPG Gas Cylinder Subsidy Extension

LPG Gas Cylinder Subsidy Extension

ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.12,000 கோடி கூடுதலாக செலவாகும். இந்த மானியத்தொகை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 வீதம் மானியம் கிடைக்கும்.

56
Ujjwala Yojana

Ujjwala Yojana

2016ஆம் ஆண்டு மே மாதத்தில் உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கப்படுகிறது. எல்பிஜி மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

66
Rs. 300 LPG subsidy

Rs. 300 LPG subsidy

மத்திய அரசின் சிலிண்டர் மானியம் பெற, http://mylpg.in/index.aspx என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யலாம். அதை பிரிண்ட் எடுத்து, நிரப்பி சிலிண்டர் விநியோகஸ்தர் மற்றும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அடுத்த சில நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வாயு உருளை
எரிவாயு உருளை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விமானத்தை விட வேகமாக சென்னை டூ பெங்களூரு: 359 கி.மீ தூரத்தை 73 நிமிடங்களில் கடக்கும் புதிய புல்லட் ரயில் திட்டம்!
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
தங்கத்தையே சுரண்டி எடுத்த மோசடிக்காரர்கள்! நாணயத்தின் ஓரத்தில் கோடுகள் வந்தது ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved