MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Top 5 Actors: நவம்பர் 2023 அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா! Ormax பட்டியல்!

Top 5 Actors: நவம்பர் 2023 அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா! Ormax பட்டியல்!

நவம்பர் மாதத்தில், அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 பிரபலங்கள் குறித்து Ormax நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 19 2023, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எப்படி வெள்ளித்திரை ஹீரோ - ஹீரோயின்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ.. அதே போல் சின்னத்திரையில் தினமும் இல்லத்தரசிகளை கவரும் விதத்தில்... தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தும் சீரியல் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் குறிப்பிட்ட பிரபலங்கள் நடிக்கும் சீரியல்களை, டிவியில் பார்க்க தவறினாலும்... பலர் ஆன் லைன் மூலம் தேடி தேடி பார்க்கிறார்கள். அந்த வகையில் நவம்பர் மாதம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 5 சின்னத்திரை பிரபலங்கள் பற்றி Ormax வெளியிட்ட தகவலை பார்ப்போம்.
 

26

முதல் இடத்தில், பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உள்ளார். தெலுங்கு சீரியல் நடிகையான இவர், தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரில் நடித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்திற்காக போராடும், துணிச்சனால பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் சீரியல் பிரபலம் என Ormax கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cool Suresh Meet Santhanam: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும்... சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!

36

இரண்டாவது இடத்தில் உள்ளவர், சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' தொடர் மூலம் பிரபலமான சுசித்ரா ஷெட்டி. திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டால்... சாதிக்க முடியாது என வீட்டுக்குள் பெண்கள் முடங்க வேண்டிய அவசியம் இல்லை.. நம்பிக்கை இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த தொடர் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

46
Karthigai deepam serial

Karthigai deepam serial

நவம்பர் 2023, அதிகம் விரும்பப்படும் பிரபலமாக ஜீ தமிழ் 'கார்த்திகை தீபம்' சீரியல் தொடரின் நாயகன் கார்த்திக் உள்ளார். இவர் விஜய் டிவி மூலம் பிரபலமாகி, தற்போது ஜீ தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு மகளை இரண்டாவது திருமணம் செய்ய ஆதிக் போட்ட கண்டீஷன்? 500 கோடி வரதட்சிணை.. பிரபலம் கூறிய தகவல்!
 

56
Iniya Serial

Iniya Serial

Ormax கணிப்பின் படி நவம்பர் 2023... அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் லிஸ்டில் நான்காவது இடத்தில் உள்ளவர், நடிகை ஆலியா மானசா. இவரின் அறிமுகம் விஜய் டிவி என்றாலும்... தற்போது சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், இனியா தொடரில் நடித்து வருகிறார். ஒரு தைரியமான பெண் கதாபாத்திரத்தில் ஆணாதிக்கம் கொண்ட மாமனாரை அடக்கும் ரோலில் நடித்து வருகிறார்.
 

66
Ethirneechal Madhumitha

Ethirneechal Madhumitha

இந்த  லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் உள்ள பிரபலம், 'எதிர்நீச்சல்' சீரியல் பிரபலமான மதுமிதா தான். குணசேகரனுக்கு சவால் விடும் விதத்தில் இவர் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி வரும் நடிப்பு மதுமிதாவை ரசிகர்களின் ஃபேவரட் பிரபலங்களில் ஒருவராக மாற்றியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved