Nita Ambani Beauty Tips : நீதா அம்பானியின் சருமம் பளபளப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா..?
Nita Ambani Beauty Tips : நீதா அம்பானியின் பளபளப்பான சருமத்தின் ரகசியம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Nita Ambani Anti Aging Tips
இந்தியாவின் பணக்கார தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி மனைவி நீட் அம்பானி 60 வயதிலும் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். எனவே, இந்த பதிவில் நீதா அம்பானியின் பளபளப்பான சருமத்தின் ரகசியம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Nita Ambani Beauty Tips in Tamil
நீரேற்றமாக இருங்கள்: தண்ணீர் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், இளமையாகவும் இருக்க உதவுகிறது. எனவே, நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடியுங்கள்.
Nita Ambani Beauty Secret
ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்: நீதா அம்பானியை போலவே, நீங்களும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவு உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே, பழங்கள் காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுங்கள்.
Nita Ambani Beauty Tips
போதுமான தூக்கம்: தூக்கம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, தினமும் இரவு 7-8 மணி நேரம் தூங்குங்கள்.
மன அழுத்த மேலாண்மை பயிற்சி: யோகா, தியானம் (அ) உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். இவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும், இது தோல் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
லேசான க்ளென்சரைப் பயன்படுத்தவும்: சோப்பில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் மற்றும் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணையை அகற்றி விடும். இதனால் சருமம் வறண்டு போகும். எனவே, எனவே இயற்கை எண்ணையை அகற்றாத க்ளென்சரைப் பயன்படுத்தவும்.
டோனரைப் பயன்படுத்துங்கள்: டோனர் உங்கள் சருமத்தின் pH அளவுகளுக்கு சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் மாசுபாட்டை அகற்ற உதவுகிறது.
இதையும் படிங்க: 60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அவரது அழகின் ரகசியம் இதோ!
சீரம் போடுங்கள்: வைட்டமின் சி, ஈ மற்றும் பிற நன்மை பயக்கும் கூறுகள் கொண்டு சீரங்களை பயன்படுத்துங்கள். இவை உங்கள் சருமத்தை நீரேற்றம் செய்து பிரகாசமாக்கும் மற்றும் இளமையாக காட்டும்.
இதையும் படிங்க: 1984-ல் சிம்பிளாக நடந்த திருமணம்.. முகேஷ் - நீதா அம்பானியின் வெட்டிங் போட்டோஸ் வைரல்..
மாய்சரைசரை பயன்படுத்தவும்: மாயசரைசர் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் குறைவாகவே தெரியும். எனவே, தரமான மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D