MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தனியார் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள்! சத்யராஜ் மகள் திவ்யா கூறிய ஷாக்கிங் தகவல்!

தனியார் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள்! சத்யராஜ் மகள் திவ்யா கூறிய ஷாக்கிங் தகவல்!

நடிகர் சத்யராஜின் மகளான, மருத்துவர் திவ்யா நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் மிஷினாக பார்க்கும் சில தனியார் மருத்துவமனைகள் பற்றியும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 10 2024, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில், எந்த கேரக்டர் கொடுத்தாலும்... அதை தனக்கே உரியதான பாணியில், கோயம்புத்தூர் குசும்போடு நடித்து மிரள வைப்பவர் சத்யராஜ். 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த இவர், தற்போது ஹீரோ - ஹீரோயினின் தந்தை, மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இவரின் மகன் சிபி ராஜ், தன்னுடைய தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி... முன்னணி இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் சத்யராஜின் மகளான திவ்யா ஊட்டச்சத்து மருத்துவராக இருந்து வருகிறார். மகிழ்மதி என்கிற அறக்கட்டத்தை ஒன்றையும் துவங்கி அதன் மூலம் ஏராளமான குழந்தைகள், மற்றும் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.

உங்களுக்கு 45 வயசுனா யார் நம்புவா? கருப்பு நிற மாடர்ன் உடையில்.. 20 வயசு இளம் நடிகை போல் இருக்கும் ஜோதிகா!
 

36

விரைவில் அரசியலுக்கு வர உள்ளதையும் உறுதி செய்துள்ள திவ்யா சத்யராஜ், தற்போது... மிகவும் போல்டாக தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மருத்துவ முறைகேடுகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.

46

மருத்துவ முறைகேடு குறித்து இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம், நான் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு தான் இந்த வீடியோ. இது என்னுடைய டாக்டர் பிரெண்ட்ஸிடம் இருந்து வந்த தகவல் தான்.  சில தனியார் மருத்துவமனைகளில், அந்த மருத்துவமனைக்கு லாபம் வர வேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த டெஸ்ட், ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்ஆர்ஐ, போன்றவற்றை எடுக்க வைக்கிறார்கள். ஒரு பேஷன்ட் குணமான பிறகும், இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டு, பின்னரே டிஸ்சார்ஜ் செய்ய சொல்கிறார்கள்.

Kalki 2898 AD Update: 'கல்கி 2898 AD' படத்தில் பைரவாவாக மிரட்ட வரும் பிரபாஸ்! புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

56

பலரும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்கிற பயம் தான் பேஷண்ட்ஸ்க்கு அதிகமாக இருக்கிறது. எங்கள் அமைப்பு மூலமாக, சில நோயாளிகளுக்கு உதவி செய்து வந்தாலும்... அனைவருக்கும் உதவி செய்வது சாத்தியமற்றது. நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் அல்ல. அதனால் பிரைவேட் மருத்துவமனை வைத்திருப்பவர்கள், நோயாளிகளை மனிதாபி மானத்தோடு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

66
divya sathyaraj

divya sathyaraj

ஏற்கனவே கேப்டன் வியாகாந்தின் 'ரமணா' படத்தில் தனியார் மருத்துவமனையில் நடக்கும் இப்படி பட்ட முறைகேடுகள் பற்றி பேசப்பட்ட நிலையில், ஒரு மருத்துவரே இப்படி கூறி இருப்பது தான் உச்சகட்ட அதிர்ச்சி. மேலும் இவ்வளவு தைரியமாக இதை பேசியுள்ள திவ்யா சத்யராஜை பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.

Santhanam Cry: ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழா! தியானத்தில் மனம் உருகி அழுத நடிகர் சந்தானம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திவ்யா சத்யராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved