Raiza Wilson : பூக்கள் பூத்த ஆடை அணிந்து.. கவர்ச்சியில் ஓவர் டோஸ் கொடுக்கும் ரைசா வில்சன் - ஹாட் பிக்ஸ் இதோ!
Actress Raiza Wilson : தமிழகத்தின் ஊட்டியில் பிறந்து, தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் நடிகை தான் ரைசா வில்சன்.
Raiza Wilson
ஊட்டியில் கடந்த 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பிறந்த நடிகை தான் ரைசா வில்சன். இவருக்கு வயது 35. இளம் வயது முதலிலேயே மாடலிங் துறையில் பயணித்து வருகிறார்.
Raiza
இன்று தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று, 63வது நாளில் வெளியேறியவர் நடிகை ரைசா வில்சன்.
Actress Raiza
அதன் பின் 2017ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழில் நாயகியாகவும் நல்ல பல படங்களில் நடித்து வருகிறார்.
Actress Raiza Wilson
இறுதியாக தமிழில் "கருங்காப்பியம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த ரைசா வில்சன், தற்பொழுது தெலுங்கு மொழியில் உருவாகி வரும் "தி சேஸ்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.