MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..! இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அவலம்... அம்மு அமிராமி ஆதங்கம்!

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..! இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அவலம்... அம்மு அமிராமி ஆதங்கம்!

நடிகை அம்மு அபிராமி, படப்பிடிப்புக்காக வெளியே செல்லும் போது சந்திக்கும் அவலங்கள் பற்றி... அண்மையில் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 23 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த 2017 ஆம் ஆண்டு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்தில் மெடிக்கல் காலேஜ் மாணவிகளின் ஒருவராக நடித்தவர் அம்மு அபிராமி. இதைத் தொடர்ந்து 'என் ஆளோட செருப்ப காணோம்' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். இதை தொடர்ந்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடிகர் கார்த்திக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பின்னர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'ராட்சசன்', 'துப்பாக்கி முனை', 'அசுரன்', 'தம்பி', 'யானை', 'தண்டட்டி' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Hansika: திருமணத்திற்கு பின்பும் இப்படியா? ஸ்லிம் பிட் அழகி ஹன்சிகாவின்.. சூடேற்றும் பிகினி கவர்ச்சி போட்டோஸ்!

37

குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி, தற்போது ஹீரோயினாக புரமோட் ஆகி உள்ள அம்மு அபிராமி ,அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

47

பல படங்களில், கிராமத்து வேடங்களை தேர்வு செய்து நடித்துவரும் அம்மு அபிராமி... கண்ணகி படத்தின் பிரமோஷனில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் முக்கிய பிரச்சனை குறித்து பேசி ஆதங்கப்பட்டுள்ளார். 

Salaar Day 1 Collection: முதல் நாளே மாஸ்... பாகுபலி, KGF வசூலை பீட் செய்த சலார்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

57

கண்ணகி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அம்மு அபிராமி, பலகோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினார். பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

67

பாத்ரூம் விஷயத்தை எப்படி சகித்துக் கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை... முடிந்தவரை ரெடிமேட் டாய்லெட் போன்றவற்றை படப்பிடிப்புகளில் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், தனக்கு இன்பெக்சன் ஆகி விட்டதாகவும்... முன்னணி நடிகர்கள் - நடிகைகளுக்கு மட்டும் கேரவன் வைத்து கொடுக்கிறார்கள். ஆனால் வளரும் நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும், அவர்களும் மனிதர்கள் தானே என வெளிப்படையாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மனசு தான் சார் கடவுள்! உடைந்த கையில் ஏற்பட்ட வலி.. மக்கள் தான் முக்கியம் உதவ ஓடி வந்த நடிகர் விஜய் விஷ்வா

77

அம்மு அபிராமி ஹீரோயினாக நடித்துள்ள ஜிகிரி தோஸ்து திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மட்டும் சுமார் 10 படங்களில் அம்மு கமிட் ஆகி படு பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved