MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Salaar Day 1 Collection: முதல் நாளே மாஸ்... பாகுபலி, KGF வசூலை பீட் செய்த சலார்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Salaar Day 1 Collection: முதல் நாளே மாஸ்... பாகுபலி, KGF வசூலை பீட் செய்த சலார்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான 'சலார்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 23 2023, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Baahubali Actor Prabhas:

Baahubali Actor Prabhas:

நடிகர் பிரபாஸ் பாகுபலி 2, படத்திற்கு பின்னர் தேர்வு செய்து நடித்த பிரமாண்ட பட்ஜெட் படங்களான சாகோ, ராதே ஷியான், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி, நீதிபதியால் எச்சரிக்கப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
KGF Director Prashanth neel Movie

KGF Director Prashanth neel Movie

இந்த படத்தை தொடர்ந்து, KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில்... சுமார் 270 முதல் 300 கோடி பட்ஜெட்டில் உருவான 'சலார்' படத்தில் நடித்து வந்தார் பிரபாஸ். கிட்ட தட்ட KGF  பட பாணியில் மிக பிரமாண்டமாக உருவான இப்படத்தில் இரண்டு நபர்களின் உயிர் தோழமையும், கொடூர பகையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம், நேற்று உலகம் முழுவதும் சுமார் மூன்றாயிரம் திரையரங்குகளில் வெளியானது.

ஆத்தங்கரை அழகே!! கேரள புடவையில் மாராப்பை முறுக்கி போட்டு... ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட்டில் தர்ஷா குப்தா!
 

34
Pan India Movie Salaar:

Pan India Movie Salaar:

பான் இந்தியா படமாகம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சலார் திரைப்படம் உலக அளவில், முதல் நாளே 165 கோடி வசூல் செய்துள்ளதாக, திரைப்பட வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.
 

44
Salaar First Day Box Office Collection:

Salaar First Day Box Office Collection:

தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், சலார் கண்டிப்பாக 1000-கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது. பிரபாஸின் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள்... பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும், பிரத்திவிராஜ் சுகுமாரன் மாஸான தோற்றத்தில் நடித்துள்ளதாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும் பிரபாஸின் சலார், பாகுபலி மற்றும் KGF படத்தின் வசூலை பீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேடி வந்த விஜய் - அஜித் வாய்ப்பு..! கோடிகளில் சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த இளம் நடிகை! ஏன் தெரியுமா?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved