MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆதிக் இயக்கத்தில் AK 63.. மீண்டும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறாரா அஜித்? துணிந்து பலே பிளான் போடும் இயக்குனர்!

ஆதிக் இயக்கத்தில் AK 63.. மீண்டும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறாரா அஜித்? துணிந்து பலே பிளான் போடும் இயக்குனர்!

Thala Ajith 63 : தல அஜித் நடிப்பில் அவருடைய 62வது படமான விடாமுயற்சி வெகு ஜோராக உருவாகி வருகின்றது. அனுதினமும் அஜித்தின் ஒரு புகைப்படம் வெளியாகி அவர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 05 2024, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Magzhil Thirumeni

Magzhil Thirumeni

பிரபல இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் "விடாமுயற்சி" என்கின்ற திரைப்படத்தில் தல அஜித் குமார் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இந்த பட பணிகள் முடிக்கப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. மொத்தம் நாலு - அடுக்கடுக்காக Period Filmsல் நடிக்கும் சூர்யா - முழு லிஸ்ட் இதோ!

23
Adhik Ravichandran

Adhik Ravichandran

இந்நிலையில் விடா முயற்சி திரைப்பட பணிகளை முடித்த பிறகு தல அஜித் அவர்கள் உடனடியாக பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் தனது 63வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளையும் அதிக் துவங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சுமார் 24 ஆண்டுகள் கழித்து பிரபல நடிகை தபு அவர்கள் அஜித்துடன் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

33
Actress Tabu

Actress Tabu

ஆக்சன் மற்றும் அடல்ட் காமெடி போன்ற கதை அம்சம் கொண்ட படங்களை எடுத்து வரும் ஆதிக் ரவிச்சந்திரன் தல அஜித் அவர்களுடைய தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் தல அஜித் அவர்களை வைத்து மீண்டும் ஒரு ஆக்சன் திரைப்படத்தை அவர் கொடுப்பார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் தல அஜித் அவர்களுடைய அந்த காதல் முகம் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களும் அஜித் அவர்களுடைய மிகத் தீவிரமான ரசிகர் என்பதால் முழுக்க முழுக்க ஒரு காதல் சார்ந்த திரைப்படத்தை ஆக்சன் கலந்து எடுக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ரவிச்சந்திரன் பெரிய அளவில் தற்பொழுது பிளான் போட்டு வருகின்றார்.

மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தும் அனிதா விஜயகுமார்... இத்தனை கோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved