MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னையில் மெஹந்தி... தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? வரலட்சுமி திருமணத்திற்கு பக்கவா பிளான்!

சென்னையில் மெஹந்தி... தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? வரலட்சுமி திருமணத்திற்கு பக்கவா பிளான்!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
Published : May 27 2024, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Varalaxmi

Varalaxmi

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிய நடிகர்களில் ஒருவர் சரத்குமார். நடிகர் என்பதை தாண்டி, பத்திரிகையாளர், அரசியல்வாதி ஆகிய பரிமாணங்களை கொண்ட சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கும் இவருக்கும் வரலட்சுமி மற்றும் பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Actress Varalaxmi sarathkumar

Actress Varalaxmi sarathkumar

இரண்டாவது மனைவி ராதிகா மூலமாக, ராகுல் என்கிற மகன் சரத்குமாருக்கு உள்ளார். இந்நிலையில் சரத்குமாரின் மூத்த மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கும், இவருடைய நீண்ட நாள் நண்பரான நிக்கோலா சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? குஷ்பூவின் மகள்களுக்கு அக்கா போல் இருக்கும் ரம்பா.. குடும்பத்தோடு குதூகல போட்டோஸ்
 

37

நிக்கோலா சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி மிகப்பெரிய விவாதத்திற்கு ஆளான நிலையில், இதற்க்கு வரலட்சுமி இதற்க்கு தக்க பதிலடி கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.

47

நிச்சயதார்த்தத்திற்கு பின், காதலர் நிக்கோலா சச்தேவ்வுடன் டேட்டிங் செய்வதில் படு பிசியாக இருக்கும் வரலட்சுமி, சில வாரங்களுக்கு முன்னர், காதலர் தாங்கள் வாழ்வதற்காக வாங்கி இருக்கும் வீட்டின் வீடியோவையும் பகிர்ந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் காதலர் நிக்கோலா சச்தேவ் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தளபதி விஜய்யுடன் காதல் கிசுகிசு... அஜித்துடன் உச்சகட்ட ரொமான்ஸ் செய்த 46 வயது நடிகையா இது? வைரலாகும் போட்டோஸ்!

57
Varalaxmi Sarathkumar engagement

Varalaxmi Sarathkumar engagement

இது ஒருபுறம் இருக்க, மகளின் திருமணத்தை பாலிவுட் ஸ்டைலில் நடத்த சரத்குமார் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை இரண்டு குடும்பமும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 

67

வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமணத்தை ஜூலை 2-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இவர்களின் மெஹந்தி கொண்டாட்டம் திருமணத்திற்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறுகிறதாம். திருமணத்தை, தாய்லாந்தில் நடத்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை நிக்கோலா சச்தேவ் குடும்பத்தினர் கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அப்பாவுடனான பிரச்சனைக்கு எண்டு கார்டு போட்ட தளபதி.! புதிய அலுவலகத்தில் பெற்றோருடன் விஜய்.. வைரலாகும் போட்டோ!
 

77

திருமணத்திற்கு பின்னர் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும், இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என கூறப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved