MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? குஷ்பூவின் மகள்களுக்கு அக்கா போல் இருக்கும் ரம்பா.. குடும்பத்தோடு குதூகல போட்டோஸ்

உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? குஷ்பூவின் மகள்களுக்கு அக்கா போல் இருக்கும் ரம்பா.. குடும்பத்தோடு குதூகல போட்டோஸ்

நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ள நிலையில்... குடும்பத்துடன் நடிகை குஷ்பூ வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 27 2024, 10:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பரந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. தன்னுடைய 47 வயதிலும் பொங்கும் இளமையில் இருக்கும் இவர், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டாலும், அடிக்கடி இந்தியாவுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தற்போது தன்னுடைய குழந்தைகளின் வெக்கேஷன் டைம் என்பதால், இந்தியா வந்துள்ள ரம்பா தன்னுடைய குழந்தைகளுடன் நீண்ட நாள் தோழிகளை சந்திக்க துவங்கியுள்ளார்.

தளபதி விஜய்யுடன் காதல் கிசுகிசு... அஜித்துடன் உச்சகட்ட ரொமான்ஸ் செய்த 46 வயது நடிகையா இது? வைரலாகும் போட்டோஸ்!

36

அந்த வகையில், ரம்பாவின் தோழிகளில் ஒருவரான குஷ்பூ வீட்டிற்கு குழந்தைகளுடன் ரம்பா சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

46

50 வயதை கடந்த பின்னரும் குஷ்பூ யங் லுக்கில் இருப்பது போல், நடிகை ரம்பாவும் 47 வயதிலும்... குஷ்பூவின் மகள்களுக்கு அக்கா போல் இருக்கிறார். மேலும் ரம்பாவின் குழந்தைகள் குஷ்பூ மகள்களுடன் மிகவும் சந்தோஷமான தருணங்களில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

56

நடிகை ரம்பா, தற்போது முழுமையாக திரையுலகில் இருந்து விலகி தன்னுடைய குழந்தைகளை கவனித்து வருகிறார். இவர்க்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

66

திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரம்பா, அடிக்கடி தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்து கொள்ளும் போட்டோசை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நடிகை ரம்பா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved