MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தளபதி விஜய்யுடன் காதல் கிசுகிசு... அஜித்துடன் உச்சகட்ட ரொமான்ஸ் செய்த 46 வயது நடிகையா இது? வைரலாகும் போட்டோஸ்!

தளபதி விஜய்யுடன் காதல் கிசுகிசு... அஜித்துடன் உச்சகட்ட ரொமான்ஸ் செய்த 46 வயது நடிகையா இது? வைரலாகும் போட்டோஸ்!

தளபதி விஜய், அஜித் என போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக... ஆரம்ப காலத்தில் நடித்த நடிகை சங்கவியின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 27 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கர்நாடக மாநிலம், மைசூரில் பிறந்தவர் தான் நடிகை சங்கவி. இவரின் தந்தை டாக்டர். டி. ஏ. ரமேஷ், மைசூர் மருத்துவக் கல்லூரியில் ENT பேராசிரியராக பணியாற்றியவர்.  இவரின் தாயார் பெயர் ரஞ்சனா. சங்கவி, கன்னட நடிகை ஆரத்தியின் மூத்த சகோதரியின் பேத்தி ஆவார். எனவே இவர் பள்ளி படிப்பை முடித்த கையேடு, திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மேலும் தமிழில்  நடிகர் அஜித் நடிப்பில் 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ரசிகர்கள் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இளவட்ட ரசிகர்கள் ரசிக்கும் படியான படங்களில் நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகள், மற்றும் தாராள கவர்ச்சி காட்டியதால்... ஒரு பக்கம் அம்மணிக்கு பல படங்கள் வரிசை கட்டி நின்றது.

Keerthi Suresh: விதி மீறலில் ஈடுபட்ட 'குக் வித் கோமாளி' பிரபலத்துடன்... கவர்ச்சி உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்

35

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வந்த சங்கவி தளபதி விஜய்யுடன் மட்டும் நிலாவே வா, ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, அமலாபுரம் ஆளுடா என 5 படங்களில் நடித்துள்ளதால், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்தது. அதே போல் அமராவதி படத்திலும் அஜித்துடன் செம்ம ரொமான்ஸ் செய்திருந்தார்.

45

இதுவரை சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சங்கவி, கடந்த 2016-ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய சங்கவிக்கு தற்போது அழகிய மகள் ஒருவரும் உள்ளார். 

ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

55

கணவர், குழந்தை, தோழிகளுடன் அடிக்கடி அவுட்டிங் என சந்தோஷமாக வாழ்ந்து வரும் நடிகை சங்கவின் குழந்தை பருவ புகைப்படம் தான் இது. ஆளே அடையாளம் தெரியாத படி உள்ளார் சங்கவி நீங்களே பாருங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved