MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமைய்யா மகன் உமாபதி திருமணம் எங்கு எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 27 2024, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின்  மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனும், பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா குடும்பத்தினர் பச்சை கொடி காட்டிய நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

இவர்கள் இருவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடத்த இருவீட்டு தரப்பினரும் முடிவு செய்துள்ள நிலையில், திருமண அழைப்பிதழை பிரபலங்களை நேரில் சந்தித்து வழங்க அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா முடிவு செய்து அழைப்பிதழை வழங்கி வருகிறார்கள்.

அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!

36
Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில்.. திருமணத்திற்கான ஏற்பாடு மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னுடைய முதல் அழைப்பை சம்மந்தி தம்பி ராமைய்யாவுடன் சென்று வைத்த அர்ஜுன், திருமணத்தை தன்னுடைய பண்ணை தோட்டத்திலேயே நடத்த முடிவு செய்துள்ளாராம்.

46
Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

Aishwarya Arjun Sarja Umapathy Ramaiah

அதாவதும் வரும்  ஜூன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அர்ஜுன் வாங்கி வைத்திருக்கும் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருமண பத்திரிகையை பாக்ஸ் போன்று பிரத்தேயகமாக டிசைன் செய்துள்ளனர். ஒரு பத்திரிகையின் விலை சுமார் 5 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Soori Twin Brother: நடிகர் சூரி ட்வின்சா? இவரின் தம்பி அப்படியே இவரை போலவே இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!

56

ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்ற பல கோலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிற மொழி நட்சத்திரங்கள் பலருக்கும் அர்ஜுன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். 

66

திருமண நிச்சயதார்த்தத்திற்க்கே, தங்க தட்டில் விருந்து, விசேஷ சிறப்பு பரிசுகள், மகளுக்கும் - மண மகனுக்கும் விசேஷமாக டிசைன் செய்யப்பட்ட உடை, கோடி கணக்கில் மதிப்பு கொண்டு 5 கேரட் மாணிக்க கல் பதித்த மோதிரம் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த , நடிகர் அர்ஜுன் அதை விட திருமணத்தை பிரமாண்டமாக நடந்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved