MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடன இயக்குனருடன் காதல்... சாக்லேட் பாய்யுடன் கிசுகிசு! டாப் நடிகரிடம் சிக்கி கேரியரை தொலைத்த நடிகை தான் இவர்!

நடன இயக்குனருடன் காதல்... சாக்லேட் பாய்யுடன் கிசுகிசு! டாப் நடிகரிடம் சிக்கி கேரியரை தொலைத்த நடிகை தான் இவர்!

பல சர்ச்சைகளில் சிக்கியும் தமிழ் திரையுலகில் இடையழகி என்கிற பட்டத்துடன் சக்கை போடு போட்ட பிரபல நடிகை சிம்ரன் தான் இந்த கியூட் குழந்தை. 

2 Min read
Author : manimegalai a
Published : May 30 2024, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நடிகை சிம்ரன், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பி, 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிறந்தவர். சினிமாவுக்கு வந்த பின்னர் தன்னுடைய பெயரை சிம்ரன் என மாற்றிக்கொண்ட இவரின் உண்மையான பெயர்  ரிஷிபாலா நேவல். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

வெர்சோவாவில் உள்ள செயின்ட் அந்தோனி உயர்நிலைப் பள்ளியில் தன்னுடைய ஆரம்ப கால படிப்பை முடித்த இவர், இவர் பின்னர் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிய சிம்ரன், சினிமாவில் நடிக்கும் நோக்கத்திலேயே பரதநாட்டியம், சல்சா போன்ற நடனங்களையும் கற்றார்.

கார் டிக்கியயெல்லாம் திறக்க முடியாது.. போலீசிடம் முரண்டு பிடித்த நிவேதா பெத்துராஜ்! பின்னணி இதுவா? வீடியோ
 

38

ஹிந்தியில் வாய்ப்பு தேடிய இவருக்கு, சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பும் வாய்ப்புகள் அமைத்தன. இப்படி பட்ட வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்த பட வாய்ப்பை பெற்று தராத நிலையில், மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் வாய்ப்பு தேட துவங்கினார்.
 

48

குறிப்பாக தமிழில் இவர் அறிமுகமான VIP திரைப்படம் 100 நாட்கள் ஓடி, மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர், சூர்யாவுக்கு ஜோடியாக நேருக்கு நேர், அப்பாஸுடன் பூச்சூடவா, அஜித்துடன் அவள் வருவாளா, சரத்குமாருடன் நட்புக்காக என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

Indian 2 Audio Launch: உலக நாயகன் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு தேதி.. இடம்.. அறிவிப்பு!
 

58

அதிலும் இவர் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கண்ணுபட போகுதையா, ப்ரியமானவளே, ஜோடி, பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டாள், பம்மல் கே சம்மந்தம், நியூ போன்ற படங்கள் பல ரசிகர்களின் ஃபேவரட் படங்களாகும். 
 

68

நடிப்பில் இவர் எப்படி டாப்பில் இருந்தாரோ, அதே போல் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத நடிகையாகவே பார்க்க பட்டார். நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தை சிம்ரன் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. இதை தொடர்ந்து, நடிகர் அப்பாஸுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அண்மையில் அப்பாஸிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, இருவரும் நண்பர்கள் என கூறி இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.

ஐந்தே நிமிடம் கதையை கேட்டுட்டு... பர்சில் இருந்த 3500 ரூபாய் பணத்தை இயக்குனரிடம் கொடுத்து ஓகே சொன்ன நயன்தாரா!
 

78

பின்னர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனும், சிம்ரனும் காதலித்து வந்ததோடு... சில காலம் லிவிங் ரிலேஷன் ஷிப் முறையில் வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இந்த காதல் சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய கேரியரில் பல சறுக்கல்களை சந்திக்க துவங்கிய சிம்ரன், பின்னர் சட்டு புட்டுன்னு சிறிய வயது நண்பர் தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

88

இரண்டு குழந்தைகளை பெற்ற பின்னரும்... செம்ம ஸ்டைலிஷாக தன்னுடைய ஃபிட்னஸை மெயின்டெயின் செய்து வரும் சிம்ரன், அண்மையில் கூட அரண்மனை 4 படத்தில் பக்தி பாடல் ஒன்றுக்கு குஷ்பூவுடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை அசர வைத்தார். இவரது சிறு வயது புகைப்படங்கள் தான் இவர். எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்.

Tamannaah Bhatia: 'அரண்மனை 4' ஹிந்தி படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்த தமன்னா!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிம்ரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved