MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamannaah Bhatia: 'அரண்மனை 4' ஹிந்தி படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்த தமன்னா!

Tamannaah Bhatia: 'அரண்மனை 4' ஹிந்தி படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்த தமன்னா!

நடிகை தமன்னா நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு நாளை வெளியாக  நிலையில், பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 30 2024, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை தமன்னா, பாலிவுட் வெப் சீரிஸானா 'லஸ்ட் ஸ்டோரியில்' நடிக்கும் போது... தமன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்த விஜய் வர்மாவுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் டேட்டிங் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. தமன்னா மற்றும் விஜய் வர்மா குடும்பத்தினர் அதற்கான வேலைகளில் விரைவில் இறங்குவார்கள் என தெரிகிறது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Tamannah Bhatia

Tamannah Bhatia

திருமணத்திற்கு முன்பே தமன்னா, காதலருடன் டேட்டிங் செய்வதிலும் அவருடன் திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், நேற்று புதன்கிழமை மாலை, இருவரும் ‘அரண்மனை 4’ ஹிந்தி பதிப்பின் பிரிவியூ ஷோ பார்த்து விட்டு வெளியேறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Nayanthara: ரம்பா தொடையே தோத்துடும்! டைட் ஷார்ட்ஸ் அணிந்து... விக்கியுடன் மூச்சு முட்ட ரொமான்ஸ் செய்யும் நயன்!
 

34

தமன்னா பாட்டியா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள அரண்மனை 4 தமிழில் இந்த மாதம் வெளியானது. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடியைத் தாண்டியுள்ள இப்படத்தின் ஹிந்தி பதிப்பு மே 31 அன்று ((நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

44

தமன்னா வெள்ளை நிற சல்வாரில் காணப்பட்டார். விஜய் வர்மா கருப்பு மற்றும் பரப்பில் நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். இருவரும் மிகவும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு கூடி இருந்த புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். தமன்னாவுக்கு அரண்மனை 4 திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தன்னுடைய சம்பளத்தியும் 4 கோடியில் இருந்து 5 கோடியாக இவர் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

Anitha Vijayakumar Parenting Tips: குழந்தைகளை சிறப்பாக வளர்க்க முதலில் பெற்றோரை இதை கற்றுக்கொள்ள கூறும் அனிதா!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved