MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shah Rukh Khan Photos: குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்! வைரலாகும் போட்டோஸ்!

Shah Rukh Khan Photos: குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்! வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் ஷாருக்கான், அவருடைய மனைவி கவுரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 20 2024, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று நடந்து வரும் 5-ஆம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு... தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடியில்,  மனைவி கௌரி கான் மற்றும் குழந்தைகளான சுஹானா கான், ஆர்யன் கான்  ஆகியோருடன் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஷாருக்கானின் இரண்டாவது மகன் அப்ராம் இவர்களுடன் வந்த போதும் வாக்களிக்க இவருக்கு வயது இல்லாத காரணத்தால், வெளியில் நின்றிருந்தார். வாக்கு செலுத்திய பின்னர் குடும்பமாக அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

அட்ராசக்க.. பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! பட் இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

36

ஷாருக் கருப்பு டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம்ஸ் பேன்ட் அணிந்து வாக்குச் சாவடிக்கு மிகவும் ஸ்டைலிஷாக வந்திருந்தார். அவரின் ஹேர் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது.

46

கௌரி கான் வெள்ளை நிற டாப் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தார். அம்மாவின் கலர் பேட்டர்னை அவரின் மகன்களான ஆர்யன் மற்றும் அபிராம் ஃபாலோ பண்ணுவது போல் உடை அணிந்திருந்தனர்.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் - நடிகைகளுக்கு ஆப்பு வைத்த மதுரை சினிமா சங்க விநியோகஸ்தர்கள்!

56

சுஹானா தனது மிகவும் எளிமையான ரேயான் மெடிரியலில் எம்ராய்டரி செய்த டாப் மற்றும் வெள்ளை நிற பட்டேலா பேன்ட் அணிந்திருந்தார். பல மாதங்களுக்கு பின்னர் ஷாருக்கான் இப்படி மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக இப்படி சேர்ந்து வந்துள்ளார்.

66

மேலும் ஷாருக்கானை பார்க்க அங்கு கூட்டம் கூடியதால், போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தனர். மேலும் மும்பையில் உள்ள மற்ற வாக்கு சாவடிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்களின் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Anikha: தவறாக தொடுவாங்க... டார்ச்சர் பண்ணுவாங்க! நான் அம்மா கூடவே தான் இருப்பேன்! போல்டாக பேசிய அனிகா!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved