MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Janhvi Kapoor: ஃபேன்டா பாட்டில் ஷேப்பு.. பளிச்சுனு தெரியும் பிளாஸ்டிக் உடையில் ஜான்வி! ஹாட் போட்டோ ஷூட்!

Janhvi Kapoor: ஃபேன்டா பாட்டில் ஷேப்பு.. பளிச்சுனு தெரியும் பிளாஸ்டிக் உடையில் ஜான்வி! ஹாட் போட்டோ ஷூட்!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

2 Min read
manimegalai a
Published : Dec 27 2023, 08:56 PM IST| Updated : Dec 27 2023, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பல்வேறு சோதனைகளை கடந்து சாதனைகளை தன்வசமாகியவர் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. 

28

தமிழில் MGR, சிவாஜிகணேசன், ஜெயலலிதா, ஜெமினி கணேசன் போன்ற பல ஜாம்பவான்களுடன் குழந்தையாகவும், கமல், ரஜினி, போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்தியவர்.

'கார்த்திகை தீபம்' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! நிகழப்போகும் அதிரடி திருப்பங்கள்!
 

38

அதே போல் விஜய் - அஜித்துடனும் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், பாலிவுட் பக்கம் கரை ஒதுக்கினார் ஸ்ரீதேவி.
 

48

தென்னிந்தியாவில் இருந்து சென்று, அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தது மட்டும் இன்றி...லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரையும் தனதாக்கி கொண்டார்.

2023 Top 10 Melody Songs: 2023-ல் ரசிகர்களின் மனதை உருக வைத்த டாப் 10 மெலடி பாடல்கள்! உங்க ஃபேவரட் எது?
 

58

முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் காதல் பற்றிக்கொள்ள, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். பின்னர் போனி கபூரை எளிமையான முறையில் கரம்பிடித்து ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மூத்தமகளாக பிறந்தார்.
 

68

ஸ்ரீ தேவி - போனி கபூர் ஜோடியின் இரண்டாவது மகள் குஷி. ஏற்கனவே ஜான்வி கபூர்... மிக குறுகிய காலத்தில் பாலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்து விட்ட நிலையில், குஷி கபூரும் நடிகையாக களமிறங்கியுளளார்.

Ethirneechal: எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுக்கும் 'கில்லி' பட நடிகை! TRP-யில் விட்ட இடத்தை பிடிக்க மாஸ் பிளான்!
 

78

அக்கா - தங்கை இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்து வரும் நிலையில், தற்போது ஸ்ரீ தேவியின் மகள், ஜான்வியின் லேட்டஸ்ட் ரெட் ஹாட் போட்டோஸ் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

88

ரெட் வெல்வெட் கேக் போல்... பூரிக்க வைக்கும் அழகில்... தன்னுடைய ஃபேன்டா பாட்டில் ஷேப்பை சிக்குன்னு காட்டும பிளாஸ்டிக் கவர் டைப் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 

Sukanya Daughter Photo: அடேங்கப்பா... சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நடிகை சுகன்யாவின் மகள்! வைரலாகும் போட்டோ!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜான்வி கபூர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved