Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "நண்பேன்டா".. மீண்டும் இணைகிறது ஒரு வெற்றி கூட்டணி - டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டில் சாண்டா & ஆர்யா - இயக்குனர் யார்?

"நண்பேன்டா".. மீண்டும் இணைகிறது ஒரு வெற்றி கூட்டணி - டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டில் சாண்டா & ஆர்யா - இயக்குனர் யார்?

Santhanam and Arya : தமிழ் திரையுலகில் ஆர்யா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான படங்கள் காமெடிக்காக பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்கள் என்பது பலர் அறிந்த உண்மை.

Ansgar R | Updated : Jan 27 2024, 05:12 PM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
13
Santa and Arya movie

Santa and Arya movie

தமிழில் கடந்த 2019 வெளியான நடிகர் ஆர்யா அவர்களின் "பாஸ் என்கிற பாஸ்கரன்" என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்த வெற்றி கூட்டணி தான் சந்தானம் மற்றும் ஆர்யா ஜோடி. அந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது, குறிப்பாக இவர்கள் இருவருடைய தோன்றும் காமெடி காட்சிகள் இன்றளவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 

"நீங்க தான் எனக்கு Inspiration".. அயலான் படம் பார்த்த ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயனுக்கு போனில் சொன்னது என்ன?

23
Santhanam

Santhanam

அதைத்தொடர்ந்து அட்லீயின் "ராஜா ராணி" மற்றும் "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" உள்ளிட்ட திரைப்படங்களில் இந்த வெற்றி கூட்டணியை மிகப்பெரிய வசூல் மன்னர்களாக மாற்றியது. ஆனால் அதன் பிறகு சந்தானமும் தனித்து படங்கள் நடிக்கத் துவங்கிய பிறகு, இருவரும் எந்த திரைப்படத்திலும் ஒன்றிணைந்து நடிக்கவில்லை.

33
karthick yogi

karthick yogi

ஆனாலும் சந்தானத்தின் அனைத்து திரைப்பட விழாக்களிலும் ஒரு நண்பராக இன்றளவும் பங்கேற்று வருகிறார் நடிகர் ஆர்யா. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆர்யா மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் ஒரு டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டில் இணையவுள்ளனர். இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களால் இயக்கப்பட உள்ளது.

ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான "டிக்கிலோனா" மற்றும் "வடக்குப்பட்டி ராமசாமி" ஆகிய இரு திரைப்படங்களையும் இயக்கியது கார்த்தி யோகி என்பது குறிப்பிடத்தக்கது.

நீ போதும்... காற்று கூட நுழைய முடியாதபடி கட்டியணைத்து காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்

Ansgar R
About the Author
Ansgar R
ஆர்யா
சந்தானம்
 
Recommended Stories
Top Stories