கிழிந்த பாவாடையில்.. முழு கால்களை காட்டி மூட் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்! அட்ராசிட்டி போட்டோஸ்..!
பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, நடிகை யாஷிகா ஆனந்த், வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் விபத்துக்கு பின்னர், நன்கு உடல்நலம் தேறி மீண்டும் கிளாமர் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில்.. மீண்டும் பட வாய்ப்புக்காக தொடர்ந்து ரசிகர்களைக் கிக் ஏற்றும் வகையில் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஹாட் உடையில், தன்னுடைய கால் அழகை முழுவதுமாக காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
'வேதாளம்' ரீமேக் கொடுத்த உற்சாகம்... மீண்டும் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை கையில் எடுத்த சிரஞ்சீவி?
இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3.9 மில்லியன் ஃபாலோவர்ஸை தன்னுடைய கவர்ச்சியாய் கட்டி இழுத்துள்ள யாஷிகா ஆனந்த், தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக நாளுக்கு நாழி கிளாமரை கூட்டி கொண்டே செல்கிறார். மேலும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு, ரசிகர்களும், நெட்டிசன்களும் தாறுமாறாக கமெண்ட் செய்து வருவதோடு, தங்களுடைய லைக்குகளை குவித்து வருகின்றனர்.
எப்போதுமே வித்தியாசமான போட்டோ சுட செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா ஆனந்த், தற்போது பளபளக்கும் ஹாட்டான கோட் ஒன்றையும், கீழே கால்கள் முழுவதுமாய் தெரியும் அளவிற்கு கிழிந்தது போன்ற மாடர்ன் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.