MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • மிதமிஞ்சிய கவர்ச்சியில்... எக்கு தப்பாக உடை அணிந்து கிளாமர் விருந்து வைத்த நடிகை மாளவிகா மோகனன்! போட்டோஸ்...

மிதமிஞ்சிய கவர்ச்சியில்... எக்கு தப்பாக உடை அணிந்து கிளாமர் விருந்து வைத்த நடிகை மாளவிகா மோகனன்! போட்டோஸ்...

நடிகை மாளவிகா மோகனன், எக்கு தப்பான கவர்ச்சி உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் விதமான கிளாமர் விருந்து படைத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Dec 23 2022, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள பைங்கிளியான நடிகை மாளவிகா மோகனன், பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கண்ணை கவரும் கவர்ச்சி உடையில், ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்த்திழுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே... தளபதி விஜய்க்கு ஜோடி போட்டார். விஜய்க்கு ஜோடியாக, மாளவிகா மோகன் நடிப்பதாக அறிவிப்பு வந்ததிலிருந்தே விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார்.

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனா..! அவரே வெளியிட்ட மேக்கப் போடும் அட்டகாச வீடியோ!
 

34

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்த, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில், தோல்வியை தழுவியது. எனவே கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்யாமல் திரைப்படத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

44

அந்த வகையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், 'தங்கலான்' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. தற்போது மாளவிகா மோகனன் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில், கிக் ஏற்றும் கிளாமரில்... வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved