Asianet News TamilAsianet News Tamil

கில்மா காட்சிகளில் சொதப்பும் ஆக்ஷன் ஹீரோ... ஷூட்டிங் முடிஞ்சா போதையில் நாயகிகளுக்கு போன் போட்டு பேஜார் பண்ணும் கொடுமை!

ஆக்‌ஷன் பிளாக்ஸ்ல அல்லு தெறிக்கவிட அண்ணனை விட்டா ஆளே கிடையாது. காலை சுழட்டி ச்சும்மா ஒரு சுத்து சுத்தினார்னா எட்டு திசையிலேயும் எகிறிப்போயி விழுவானுங்க வில்லனோட அல்லக்கைகள். 

Secrets revealed about Action hero
Author
Chennai, First Published Sep 27, 2018, 9:10 AM IST

ஆக்‌ஷன் பிளாக்ஸ்ல அல்லு தெறிக்கவிட அண்ணனை விட்டா ஆளே கிடையாது. காலை சுழட்டி ச்சும்மா ஒரு சுத்து சுத்தினார்னா எட்டு திசையிலேயும் எகிறிப்போயி விழுவானுங்க வில்லனோட அல்லக்கைகள். 

ஆனால் காதல் காட்சிகள்னு வந்தால்தான் தலைவனுக்கு கைகள் நடுங்கும், கால்கள் தடுமாறும்! கட்டி பிடிச்சு கழுத்துல ஒரு உம்மா கொடுக்க சொன்னாக்க, மடக்கி பிடிச்சு காதுல கடிச்சு வைக்கிற மாதிரி பண்ணிடுவார்! பதறிப்போகும் ஹீரோயினுங்க, ‘சார் நானே மேனேஜ் பண்றேன், நீங்க கோ ஆப்ரேட் மட்டும் பண்ணுங்க’ன்னு  சீனை தன் கையில எடுத்து சிறப்பா செஞ்சு முடிக்கும். 

பொண்ணு, அண்ணனோட பன்னு கன்னத்துல உம்மா கொடுக்குறப்ப, தலைவன் மூஞ்சிக்கு க்ளோசப் வைப்பாங்க, அப்ப ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க, அப்டியே ரொமான்ஸு றெக்க கட்டி பறக்கும். 

கில்மா காட்சிகளில் அண்ணனுக்கு கிலியெடுக்கிறதெல்லாம் கேமெராவுக்கு முன்னாடிதான். ஆனா அதுக்கு பின்னாடின்னா போதும் பின்னி பெடலெடுத்துடுவார் மனுஷன்! ஒவ்வொரு நாளும் ஷூட்டின் முடிஞ்சு பேக் - அப் ஆன பிறகு! ரூமுக்கு போயி குளிச்சு குஜாலா ரெடியானாக்க, கால் லிட்டர் பாட்டிலை அப்டியே கவுத்துப்பார். சைடுக்கு பெப்பர் சிக்கனை விழுங்கிப்பார். அப்புறம் ஆந்திரா கோங்ரா பிரியாணிகளை ஒரு வளை வளைச்சு ரவுண்டு வந்து முடிஞ்சதும், தலைவனுக்கு உள்ளுக்குள்ளே தந்தியடிக்க ஆரம்பிச்சுடும். நாயகி ரூமுக்கு தூதுவனை அனுப்பியாகணும்! சில நேரம் அது ஒத்துக்கும், பல நேரம் அது ஒதுங்கிப் போயிடும். 

அந்த மாதிரி வேளைகளில் அண்ணன் மீன்களை வெளியிலிருந்துதான் தூண்டில் போட்டு இழுப்பார். அப்படித்தான் ஒரு நாள் தெற்கு சீமையில  ஷூட்டிங். டின்னருக்கு பிறகு வழக்கம்போல் அண்ணனுக்கு வைபரேஷன் துவங்குச்சு. அடுத்த ரூம் நாயகிக்கு போன் போட்டா, அவங்க அம்மா அட்டெண்ட் பண்ணி ’அவ தூங்கிட்டா. எழுப்ப முடியாது.’ என்று லைனை கட் பண்ணிவிட்டது. 

வேற வழி வெளியில் கால்டாக்ஸி புக் பண்ணினார் தலைவர். அந்த லேடி வருவதற்குள் அண்ணனுக்கு ஏறிய மதமதப்பில் பாதி இறங்கி, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போய்விட்டார். அந்தம்மா கதவை திறந்து கொண்டு வந்தபோது இவருக்கு எல்லாமே டபுள் டபுளாக தெரிந்தது. டபுளெல்லாம் நாலாக தெரிந்தது. ஆட்டம் ஆரம்பமானது, சொதப்பிக் கொண்டாடிவிட்டார். களமிறங்கிய வேகத்திலேயே டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிவிட்டார்.  

இம்மாம் பெரிய ஹீரோ, இப்படி காமெடி பீஸானதால் அந்த லேடிக்கு ஓவர் எகத்தாளமாகிவிட்டது. என்ன நினைத்ததோ தெரியவில்லை ரூமுக்குள் உட்கார்ந்தபடி ஓவர் சவுண்டு விட துவங்கிவிட்டது. இவர் துவக்கத்தில் மிரட்டிப் பார்த்தார், முறைத்துப் பார்த்தார் ஆனால் சவுண்டு ஜாஸ்தியானது. கடைசியில் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி டபுள் பேமெண்டை கொடுத்து வழியனுப்பி வைத்தார். 

கரன்ஸியை விசிறி போல் வீசிக் கொண்டு வந்த அந்த லேடி, வெளியே உற்சாக பானத்தை உறிஞ்ச துவங்கியிருந்த அல்லக்கைகளிடம் ‘இவரு என்னமோ புரட்சியெல்லாம் பண்ணுவாருன்னீங்க! கருமம் புஷ்வாணமாகி கெடக்குறாரு.’ என்று கழுவி ஊத்திவிட்டு சென்றுவிட்டது. 

அண்ணன் அசிங்கப்பட்டதை சில வருடங்களுக்கு அந்த அல்லக்கைகள் வெளியே சொல்லவில்லை. ஆனால் சம்பள பிரச்னையில் சீனியர் அல்லகை ஒருவரை நம் தலைவர் கை நீட்டி அறைந்துவிட்டார். அன்று இரவே இண்டஸ்ட்ரி முழுக்க பற்றிக் கொண்டு பரவியது அந்த ‘புஷ்வாணம்’ மேட்டர்.

Follow Us:
Download App:
  • android
  • ios