Asianet News TamilAsianet News Tamil

என்னம்மா... உள்ள போடுறத வெளிய போட்டுக்கிட்டு இருக்க? சமந்தாவின் கவர்ச்சி உடையை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

வித்தியாசமான உடைகள் அணிந்து, விதவிதமான போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வரும் சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
 

samantha new hot modern dress
Author
Chennai, First Published Feb 21, 2019, 5:38 PM IST

வித்தியாசமான உடைகள் அணிந்து, விதவிதமான போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வரும் சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.

samantha new hot modern dress

திருமணத்திற்கு பின் நடிகைகள் ஹீரோயினாக நடிப்பது சாத்தியம் இல்லை என கருதப்பட்ட தென்னிந்திய திரையுலகில், அது சாத்தியம் என நிரூபித்தவர் நடிகை சமந்தா. 

samantha new hot modern dress

இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், மற்றும் விதவிதமான மாடர்ன் உடைகள் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

samantha new hot modern dress

அந்த வகையில் தற்போது பள பள என மின்னக்கூடிய, ஆடை ஒன்றை போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடையை இவர் மேல போட்டுக்கொண்டது போல் ஒரு டிசைன் உள்ளது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், உள்ளாடையை ஏன் மேலே போட்டுருக்கிறார் சமந்தா என விமர்சித்து வருகின்றனர். 

அந்த புகைப்படம் இதோ:     

 

Follow Us:
Download App:
  • android
  • ios