ஊரடங்கு நேரத்தில், சும்மா இல்லாமல் அவ்வப்போது தன்னுடைய வெறித்தனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் யாஷிகா. 

இதுவரை, டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி கவர்ச்சி மழை பொழிந்து வந்த இவர், தற்போது சிக் என இருக்கும் தன்னுடைய உடலில் நளினமாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

கொசுவலை போல்... டிசைன் செய்யப்பட்ட மெட்டீரியலில், குட்டியாக இருக்கும் இந்த கவர்ச்சி உடையில், தாராள கவர்ச்சியை மழையாய் மொழித்துள்ளார். 

மேலும் செய்திகள்: குழந்தை முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சஞ்சீவ் - ஆலியா... வைரலாகும் குட்டி பப்பு க்யூட் கிளிக்...
 

இவர் கொடுக்கும் போஸ்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்தல், கொரோனா லாக் டவுன் முடிந்தவும், எப்படியு அம்மணியை தேடி பிடித்து பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழிய வந்த வாய்ப்பு கொடுப்பார்கள் போல. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர், வெளியே வந்ததும்... உடனடியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆனார். தற்போது இவரின் கைவசம், இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகை!
 

இந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சனையால் போடப்பட்டுள்ள, ஊரடங்கின் காரணமாக இந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், யாஷிகா விதவிதமாக புகைப்படங்கள் வெளியிடும் பணியை செம்ம ஜோராக செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஹாட் புகைப்படம் இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The idea is to die young ... as late as possible. 🧚🏻👑💫🌈🌜

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on May 7, 2020 at 7:35pm PDT