இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வெளுத்து வாங்கிய கனமழை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:02 AM (IST) Jul 16
11:56 PM (IST) Jul 14
Top 5 Evergreen Tamil Movies : தமிழ் சினிமாவில் என்று அழிக்க முடியாத காலத்தால் அழியாத டாப் 5 சிறந்த தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
11:53 PM (IST) Jul 14
பஞ்சாபில் 114 வயது 'மாரத்தான் சூறாவளி' ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஃபௌஜா சிங் 100 வயதில் மராத்தானில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளார்.
11:35 PM (IST) Jul 14
Flipkart GOAT விற்பனையில் Motorola Edge 60 Fusion ஐ வெறும் ரூ. 15,000 க்கு பெறுங்கள். பெரும் விலை குறைப்பு, பரிமாற்றச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகையை தவறவிடாதீர்கள்!
11:30 PM (IST) Jul 14
ஆன்லைன் பாதுகாப்பிற்கு அரசின் 5 முக்கிய கடவுச்சொல் நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவது, பொதுவான தவறுகளை தவிர்ப்பது, மற்றும் உங்கள் கணக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை அறிக.
11:24 PM (IST) Jul 14
செவிலியர்களுக்கு அரிய வாய்ப்பு! காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 112 செவிலியர் காலியிடங்கள், ரூ. 18,000 சம்பளம். ஜூலை 22, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
11:17 PM (IST) Jul 14
மத்திய அரசு வேலை வாய்ப்பு! CCRAS-ல் 394 பல்வேறு பணியிடங்கள், எழுத்தர் பணி உட்பட. 12வது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 31, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
11:14 PM (IST) Jul 14
ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து விமான நிறுவனங்களுக்கு DGCA முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
11:10 PM (IST) Jul 14
ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு! ICF சென்னையில் 1010 காலியிடங்கள். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி. 10, 12 ஆம் வகுப்பு, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 11, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
11:05 PM (IST) Jul 14
தென்காசி மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு. 33 காலியிடங்கள், 10ம் வகுப்பு தகுதி. மாதம் ரூ. 35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 12, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
09:00 PM (IST) Jul 14
Kavin Join With Director Ram Sangaiah For New Movie : நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவின் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
07:28 PM (IST) Jul 14
உயர் இரத்த அழுத்தத்தை குறிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இரவு பழக்கத்தை தினமும் பின்பற்றினால் போதும்.
07:20 PM (IST) Jul 14
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய இளைஞருக்கு நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது.
06:22 PM (IST) Jul 14
மனிதனின் கண்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:15 PM (IST) Jul 14
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சரோஜாதேவி இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் சின்னம் என்று அவர் கூறியுள்ளார்.
06:01 PM (IST) Jul 14
Getti Melam Today Episode in Tamil : கெட்டி மேளம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:50 PM (IST) Jul 14
தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் வெறும் 2 சொட்டு நல்லெண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தொட்டு வைத்து விட்டு படுத்தால் நல்லது என ஆயுர்வேதம், சித்த மருத்துவங்கள் கூறுகின்றன. அப்படி என்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
05:18 PM (IST) Jul 14
வயது எவ்வளவு ஏறினாலும் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். உங்களின் முகம் வயதான தோற்றத்தை பெறுவதை தள்ளிப் போட வேண்டும் என்றால் சில பழக்கங்களை கண்டிப்பாக வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
05:10 PM (IST) Jul 14
05:03 PM (IST) Jul 14
தற்போதைய காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பலருக்கும் சவாலானதாக மாறிவிட்டது. குழந்தைகள் தங்கள் பேச்சை கேட்பதில்லை என பெற்றோர்கள் பலரும் வருத்தம் கொள்கின்றனர். அவர்கள் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள சில வழிமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
04:59 PM (IST) Jul 14
முகத்தில் மஞ்சள் கறை படியும் என்பதாலேயே பல பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசி குளிப்பதை தவிர்ப்பது உண்டு. ஆனால் முகத்தில் மஞ்சள் பூசியதே தெரியாதது போல் மஞ்சள் பூசுவதற்கு சூப்பரான ஐடியா இருக்கு. இதனால் இயற்கையாக முக அழகை ஜொலிக்க வைக்க முடியும்.
04:57 PM (IST) Jul 14
கிரெடிட் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட UPI பரிவர்த்தனைகள் வழக்கமான செலவுகளுக்கு வெகுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
04:54 PM (IST) Jul 14
Karthigai Deepam 2 Swathi Arrested in Tamil : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டு பாட வந்த இடத்தில் சுவாதி போலீசாரால் கைது செய்யப்படும் நிலையில் கார்த்திக் அவரை காப்பாற்ற போராடுகிறார்.
04:37 PM (IST) Jul 14
இரவில் தூங்குவதற்கு முன் பால் குடித்தால் நன்றாக தூக்கம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது பலருக்கு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா என ஆயுர்வேதத்தில் விளக்கப்படுகிறது.
04:25 PM (IST) Jul 14
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை (செவ்வாய்க்கிழமை) பூமிக்குத் திரும்ப உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ளது.
04:17 PM (IST) Jul 14
நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? இதன் தடுப்பு முறைகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
04:10 PM (IST) Jul 14
மழைக்காலம் வந்து விட்டாலே வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவி, பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு மிக முக்கியமான ஒன்றை தான் டாக்டர்கள் காரணமாக கூறுகிறார்கள். இந்த காய்ச்சல் பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
03:54 PM (IST) Jul 14
சாய்னா நேவால்-பருபள்ளி காஷ்யப் பிரிந்துள்ள நிலையில், சொத்து மதிப்பில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? என்பது குறித்து பார்ப்போம்.
03:51 PM (IST) Jul 14
குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்றோர் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
03:50 PM (IST) Jul 14
ஜார்க்கண்டில் மதுபானக் கடைகளில் காணாமல் போன மதுபான பாட்டில்களுக்கு எலிகளைக் காரணம் காட்டியுள்ளனர் விற்பனையாளர்கள். சுமார் 800 பாட்டில்களில் இருந்த மதுபானத்தை எலிகள் குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
03:40 PM (IST) Jul 14
மேனுவல் கியர் கார்களை ஓட்டும்போது பலரும் அறியாமல் சில தவறுகளைச் செய்கிறார்கள் இதனால் கார் விரைவில் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது. அதனை தவிர்ப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.
03:31 PM (IST) Jul 14
ஒரு நாளை எத்தனை மணி நேரம் பிரா அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
03:29 PM (IST) Jul 14
இந்திய விவசாயிகளுக்கு PM-KISAN, PMFBY, PMKSY, KCC, மற்றும் AIF போன்ற பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் நிதி உதவி, பயிர் காப்பீடு, நீர்ப்பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை வழங்குகின்றன.
03:19 PM (IST) Jul 14
03:07 PM (IST) Jul 14
ஜூலை 18ந் தேதி தியேட்டரில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதுதவிர ஓடிடியில் என்னென்ன படங்கள் வருகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:54 PM (IST) Jul 14
02:51 PM (IST) Jul 14
டியோடரண்டு (Deodorant) மற்றும் பர்ஃபியூம்கள் (Perfumes) ஆகிய இரண்டுமே வாசனை திரவியங்கள் தான். ஆனால் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:45 PM (IST) Jul 14
02:38 PM (IST) Jul 14
02:09 PM (IST) Jul 14
நேற்று சானியா மிர்சா, இன்று சாய்னா நேவால்... உலகையே வென்ற இந்த ஹைதராபாத் பெண்கள் வாழ்க்கையில் சற்று தடுமாறுகிறார்கள்.