Published : Sep 26, 2022, 07:29 AM ISTUpdated : Sep 26, 2022, 10:13 PM IST

Tamil News live : அண்ணா சிலையை சேதப்படுத்தி அவமதிப்பு..!

சுருக்கம்

விழுப்புரத்தில் அண்ணா சிலையை சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அத்தோடு ஆ.ராசாவின் படத்தையும் வைத்து திமுக கொடியினால் சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 Tamil News live :  அண்ணா சிலையை சேதப்படுத்தி அவமதிப்பு..!

10:13 PM (IST) Sep 26

“திமுகவில் ஆ.ராசா முதல்வராக முடியுமா ? திமுகவை அட்டாக் செய்த வானதி சீனிவாசன் !”

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும்  தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

09:46 PM (IST) Sep 26

நீங்கள் வங்கியில் லாக்கரை வைத்திருக்கிறீர்களா? ஆர்.பி.ஐ விதித்த அதிரடி விதிமுறைகள் - என்னென்ன தெரியுமா?

வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி தற்போது மாற்றியுள்ளது.

மேலும் படிக்க

08:53 PM (IST) Sep 26

‘Zunheboto’க்கு சென்ற முதல் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.. மக்கள் உற்சாக வரவேற்பு !

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று நாகாலாந்தில் உள்ள ஜுன்ஹெபோடோ என்ற சிறிய மாவட்டத்திற்குச் சென்றார். கடந்த நான்கு தசாப்தங்களுக்குள் இங்கு சென்ற முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மேலும் படிக்க

08:23 PM (IST) Sep 26

விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. எடப்பாடி அடுத்த முதல்வர் ஆவார் - ஆருடம் சொன்ன தமிழ் மகன் உசைன்

எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும். அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடியா அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

06:55 PM (IST) Sep 26

தூக்கு போடுவது போல் விளையாடிய அண்ணன் - தம்பி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

06:30 PM (IST) Sep 26

ஆன்லைன் ரம்மிக்கு தடை போட்ட முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிப்பாரா ?

ஆன்லைன் ரம்மி தடை அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

06:21 PM (IST) Sep 26

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

06:06 PM (IST) Sep 26

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

புதுச்சேரியில் கூட்டணி தர்மத்தை மீறி முதலமைச்சரை மாற்றக்கோரிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

05:54 PM (IST) Sep 26

மகளுடன் கொஞ்சி விளையாடும் கேஜிஎப் நாயகன்.. வைரலாகும் குயூட் வீடியோ !

நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 

மகளுடன் கொஞ்சி விளையாடும் கேஜிஎப் நாயகன்.. வைரலாகும் குயூட் வீடியோ !

05:35 PM (IST) Sep 26

துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த மர்ம மனிதன்.. 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி - கொடூர சம்பவம் !

ரஷ்ய நாட்டின் மத்திய பகுதி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:28 PM (IST) Sep 26

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

05:19 PM (IST) Sep 26

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிட மேற்கூரை.. அலறி அடித்து ஓடிய அதிகாரிகள்..

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அரசு துறையின்  பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இங்கு பிரதான கட்டிடம் தவிர்த்து பழமை வாய்ந்த கட்டிடங்களும் உள்ளன . மேலும் படிக்க

05:17 PM (IST) Sep 26

90 வயது மூதாட்டியுடன் சண்டை.. மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்

90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:16 PM (IST) Sep 26

திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த படம் என கூறி திருமணம் குறித்த செய்தியை மறுத்திருந்தனர்.

திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

05:14 PM (IST) Sep 26

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

05:14 PM (IST) Sep 26

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

04:37 PM (IST) Sep 26

‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!

கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

மேலும் படிக்க

04:19 PM (IST) Sep 26

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

குழந்தை வளரட்டும் இதை வைத்து நான் பாரதியை திருமணம் செய்வேன் என புதிய திட்டம் ஒன்றை திட்டுகிறார் வெண்பா.

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

04:17 PM (IST) Sep 26

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்.. கேரளாவில் கிளர்த்தெழுந்த போராட்டம்..

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால், வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க

03:27 PM (IST) Sep 26

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் தரக்கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஜாக்குலின். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அவருக்கு ரூ.50,000 பிணைத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதனால் சற்று நிம்மதி அடைந்துள்ளார் ஜாக்குலின். மேலும்

03:18 PM (IST) Sep 26

‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க ? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க. கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்’ என்று பேசினார்.

மேலும் படிக்க

03:00 PM (IST) Sep 26

முஸ்லிம்களிடம் விளையாடுவது போல் தலித்களிடம் விளையாடாதீர்கள்..! எச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்

சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எச். ராஜாவுக்கு நான் தீய சக்தியாகவே தெரிவேன், மத்தியில் ஆட்சியில் இருந்தால் கட்சியை தடை செய்துவிட முடியுமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்.ராஜாவிற்கு சவால் விடுத்துள்ளார்
 

மேலும் படிக்க..

02:52 PM (IST) Sep 26

மழைநீர் தேங்காது என மெத்தனமாக இருக்க வேண்டாம்..! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க

02:46 PM (IST) Sep 26

6ம் வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்.. பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது நியாயமா? - மநீம கேள்வி !

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

மேலும் படிக்க

02:26 PM (IST) Sep 26

இன்று 23 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:04 PM (IST) Sep 26

சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை- மு.க.ஸ்டாலின்

"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

01:54 PM (IST) Sep 26

மகிழ்ச்சி செய்தி !! ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி ரயில்களில் புதிய வசதி அறிமுகம்..

ரயில்நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம்‌ செய்துள்ளது.மேலும் படிக்க

01:50 PM (IST) Sep 26

அவுங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்... காஃபி வித் காதல் பட விழாவில் மாளவிகாவை நோஸ் கட் பண்ணிய சுந்தர் சி

காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் படிக்க

01:00 PM (IST) Sep 26

Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும்.

Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

12:57 PM (IST) Sep 26

குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ

பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடும்ப விடுமுறைக்கு என்ஜாய் செய்த சினி பீக் இடம்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் இந்த கிளிப்பை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ

12:55 PM (IST) Sep 26

அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.

அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

12:49 PM (IST) Sep 26

பெட்ரோல் குண்டு எங்கு எப்போது வீசப்படுமோ அச்சத்தில் பொதுமக்கள்..!அமளிக்காடாக காட்சி அளிக்கும் தமிழகம்- ஓபிஎஸ்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க திமுக அரசு வைத்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

12:32 PM (IST) Sep 26

பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..

ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் தலைக்கீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படிக்க

12:21 PM (IST) Sep 26

எடப்பாடியை நினைத்து அழுவதா..? சிரிப்பதா? என தெரியவில்லை..! கிண்டலடிக்கும் துரைமுருகன்

அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்
 

மேலும் படிக்க...

12:10 PM (IST) Sep 26

முன்பதிவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... காத்து வாங்கும் நானே வருவேன் - தப்பிப்பாரா தனுஷ்?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். நானே வருவேன் படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் மீறி தற்போது வெளியிட உள்ளனர். மேலும் படிக்க

11:59 AM (IST) Sep 26

தமிழகத்தில் வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம்.. பகீர் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ..!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமாக கருதப்பட்டது. அந்த இயக்கம் மாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி பேரணி நடத்துவது கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க

11:38 AM (IST) Sep 26

பிளிப்கார்ட்டில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் பொம்மை கார் வந்த அதிர்ச்சி சம்பவம்

திருப்பெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் கடந்த 20 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட் செயலியில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்துள்ளார். அதன் தொகையான 79 ஆயிரத்து 64 ரூபாயை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார். மேலும் படிக்க

11:38 AM (IST) Sep 26

ராணுவ பணியை விட்டு கோவையில் சலூன் கடை திறந்த உடுமலை கவுசல்யா சங்கர்..!

ஜாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யா சங்கர், வெலிங்டன் ராணுவ பணியை விட்டுவிட்டு தற்போது சலூன் கடை ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபல நடிகை பார்வதி  ழ என்கிற புதிய சலூன் கடையை இன்று திறந்து வைத்தார்.

மேலும் படிக்க..

11:20 AM (IST) Sep 26

அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்

தமிழ் திரையுலகில் தற்போதைய டாப் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.  மேலும் படிக்க

11:05 AM (IST) Sep 26

புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்

சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கணவன், மனைவி போல் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து கள்ளக்காதலியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

மேலும் படிக்க