Published : Jan 29, 2023, 07:16 AM ISTUpdated : Jan 30, 2023, 12:11 AM IST

Asianet Tamil News Live: துப்பாக்கி சூட்டில் அமைச்சர் மரணம்: பிரதமர் & முதல்வர் இரங்கல் !

சுருக்கம்

 

12:11 AM (IST) Jan 30

இந்த எச்சை பொழப்பு.. வெளியே வாடா.! போலீசை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - பரபரப்பு வீடியோ !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல்துறையினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:27 PM (IST) Jan 29

Naba Kishore Das: துப்பாக்கி சூட்டில் ஒடிசா அமைச்சர் மரணம் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் !

போலீஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.

மேலும் படிக்க

11:03 PM (IST) Jan 29

குட்டி உடையில்.. தாறுமாறாய் தாராளம் காட்டி கிறங்க வைக்கும் மஸ்த்ரம் நடிகை ஆபா பால் !!

காமசூத்ரா 3டி, மஸ்த்ரம் என அடல்ட் படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து புகழ்பெற்ற ஆபா பால் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

மேலும் படிக்க

09:58 PM (IST) Jan 29

ஏய் சுழலி.. அழகி.! கருப்பு சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ப்ரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன்!!

கருப்பு சேலையில் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்தபடி நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க

09:03 PM (IST) Jan 29

பெரியார் சிலை அகற்றிய அரசு அதிகாரிகள்.. சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு - அதிரடி நடவடிக்கை

பெரியார் சிலை வைக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

08:35 PM (IST) Jan 29

Erode East bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி - யார் இந்த மேனகா.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

07:26 PM (IST) Jan 29

பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க

06:45 PM (IST) Jan 29

உத்திரமேரூர் கல்வெட்டு உலகமே வியக்கிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் !!

தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. - பிரதமர் மோடி.

மேலும் படிக்க

06:06 PM (IST) Jan 29

பொங்கல் முன்பே முதல்வர் தொடங்கிட்டார்.. மறந்துட்டீங்களா பன்னீர்செல்வம் - பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க

04:51 PM (IST) Jan 29

மது போதை; கடலில் தத்தளித்த இளம்பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரர் - வைரல் வீடியோ

மதுபோதையில் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

03:15 PM (IST) Jan 29

நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க... அஸீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த வனிதா - வைரலாகும் போட்டோஸ்

அஸீமுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வரும் நிலையில், அஸீமை தனது வீட்டு அழைத்து விருந்து கொடுத்து அவருக்கு ஆதரவளித்துள்ளார் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா. அதோடு, இங்கு நாங்கள் யாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வரவில்லை, நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க என கேப்ஷனும் குறிப்பிட்டு அஸீம் உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார் வனிதா. மேலும் படிக்க

02:38 PM (IST) Jan 29

தொடரும் வசூல் வேட்டை... நான்கு நாட்களில் ரூ.400 கோடி கலெக்‌ஷன் அள்ளிய ஷாருக்கானின் பதான்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

01:09 PM (IST) Jan 29

போலீசை விமர்சித்து கோஷம்..! விடுதலை சிறுத்தை கட்சி மீது நடவடிக்கை.? ஸ்டாலினுக்கு அட்வைஸ் சொல்லும் அண்ணாமலை

காவல்துறையை விமர்சித்து முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் படிக்க..

12:59 PM (IST) Jan 29

இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு உள்ளார். அப்படத்தை அவருக்கு பதிலாக மகிழ் திருமேணி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் படிக்க

12:36 PM (IST) Jan 29

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்..! வேதனையில் விவசாயிகள்- அரசுக்கு கோரிக்கை விடுக்கும் டிடிவி தினகரன்

மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது, விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

10:22 AM (IST) Jan 29

ஜெயிலர் அப்டேட்... ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து பிரபல வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்

ஜெயிலர் பான் இந்தியா படமாக தயாராகி வருவதால், இதில் பிறமாநில நடிகர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் மற்றும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரையும் வில்லனாக களமிறக்கி உள்ளார் நெல்சன். மேலும் படிக்க

09:44 AM (IST) Jan 29

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?

ஏகே 62 படத்துக்காக அஜித்திடம் கதை சொல்ல விக்கியை சிபாரிசு செய்ததே நயன்தாரா தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு கைகூடாமல் போய் உள்ளதால் நயன்தாரா செம்ம அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் படிக்க

09:37 AM (IST) Jan 29

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்

வங்ககடலில் தீவிரம் அடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

08:52 AM (IST) Jan 29

டாஸ்மாக் பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்தது ஏன்..? சமூகவலைதளத்தில் விமர்சனம்- பதிலடி கொடுத்த ஆட்சியர்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கம். அதன் அடிப்படையில் தான் குடியரசு தினத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக  கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

08:35 AM (IST) Jan 29

விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதாக அறிவித்து பின்னர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கழட்டிவிடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலும் படிக்க

08:10 AM (IST) Jan 29

அதிமுகவை ஆட்டிப்படைக்கும் பாஜக.!மோடி, அமித்ஷா கை காட்டுபவர்களுக்கே இரட்டை இலை சின்னம்- திருநாவுக்கரசர் அதிரடி

மூன்று நான்கு பிரிவுகளாக உள்ள அதிமுகவை பாஜக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆனால் அவர்கள் ஒன்று சேர்வதாக  இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

07:49 AM (IST) Jan 29

AK 62 படத்தை இயக்க வந்த திடீர் அழைப்பு... விஜய்காக எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்

8 மாதம் டைம் கொடுத்தும் கதையை திருப்திகரமாக தயார் செய்யாததன் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு அஜித்தும், சுபாஸ்கரனும் வந்துள்ளனர். இதையடுத்து தான் அஜித்துக்கு கதை கூறுமாறு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அழைப்பு வந்துள்ளது.  மேலும் படிக்க

07:34 AM (IST) Jan 29

தமிழ்நாட்டு பெயரை உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்ட மோடி அரசு.! தமிழர்களை இழிவுப்படுத்தும் செயல் -சீமான்

 இந்திய ஒன்றிய அரசின் இணையதளத்தில் 'TAMIL NADU' என்ற பெயர் 'TAMIL NAIDU' என்று வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் தமிழர்கள் மீது மதவாத பாஜக அரசு எந்த அளவுக்குப் பகைமையும், வெறுப்புணர்வும் கொண்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..


More Trending News