MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏய் சுழலி.. அழகி.! கருப்பு சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ப்ரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன்!!

ஏய் சுழலி.. அழகி.! கருப்பு சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ப்ரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன்!!

கருப்பு சேலையில் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்தபடி நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 29 2023, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலமாக இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை அனுபவமா பரமேஸ்வரன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரேமம் திரைப்படம். பள்ளி காலத்தில் நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படம் மலையாளத்தை விட தமிழில் வெற்றி பெற்றதால், அனுபமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கேயும் உருவானது.

37

அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் தமிழ் திரையுலகுக்கு அனுபமா பரமேஸ்வரர் அறிமுகமானார். மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க..ரெட் ஹாட் ஏஞ்சல் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் ராஷ்மிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

47

அதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

57

அண்மையில் இவர் நடித்து வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அனுபவமா பரமேஸ்வரன் தற்போது இந்தியிலும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

67

தற்போது கருப்பு சேலையில் அனுபாவின் லேட்டஸ் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க..ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... பாரதி ராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! ஹாட் போட்டோஸ்!

77

கருப்பு சேலையில் யூத்துகளை ஜொள்ளு விட வைக்கும் வகையில் லேட்டஸ்ட் போட்டோசூட் நடத்தி உள்ளார்.  அனுபவமா பரமேஸ்வரனின் இந்த சூப்பரான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved