ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... பாரதி ராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! ஹாட் போட்டோஸ்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி, கவர்ச்சி குதூகலம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால், இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டு போட்டு வருகிறார்கள்.
எவ்வளவு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய பிட்னஸ் மற்றும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி.
அந்த வகையில் தற்போது, இயக்குனர் பாரதி ராஜா பட ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதத்தில், ஜாக்கெட் போடாமல், சேலை அழகில் சொக்க வைக்கும் விதத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல் வெள்ளை நிற சேலையில்... முந்தானையை முறுக்கி போட்டு... தண்ணீரில் நின்றபடி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும், லைக்குகளை குவித்து வருகிறது.
அம்மா ஸ்ரீ தேவிக்கு நிகராக திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி , அழகிலும் அம்மாவையே ஜான்வி மிஞ்சுவதாக கமெண்ட் சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறது.