Published : Feb 17, 2025, 07:08 AM ISTUpdated : Feb 18, 2025, 12:43 AM IST

Tamil News Live Updates: புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!

சுருக்கம்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதை எட்டும் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதை அடுத்து, ஞானேஷ் குமார் பதவியேற்பார்.

Tamil News Live Updates: புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!

12:41 AM (IST) Feb 18

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதை எட்டும் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதை அடுத்து, ஞானேஷ் குமார் பதவியேற்பார்.

மேலும் வாசிக்க: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்

06:26 PM (IST) Feb 17

KS Ravikumar: நீலாம்பரியின் 26 வருட ரகசியத்தை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், 'படையப்பா' படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆன பின்னர், இந்த படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தோட இன்ஸபிரேஷன் யாருனு முதல் முறையா சொல்லி இருக்காங்க.
 

மேலும் படிக்க 
 

06:24 PM (IST) Feb 17

அதிமுக பட்டியலில் செங்கோட்டையனுக்கு இடம் இல்லை!

2026 தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள 82 மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அதிமுக மூத்த தலைவர் ஏ. கே. செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.

மேலும் வாசிக்க: அதிமுக பட்டியலில் செங்கோட்டையனுக்கு இடம் இல்லை! வெட்ட வெளிச்சமான உட்கட்சி பூசல்!

05:05 PM (IST) Feb 17

AGS Archana: 4 பிக் ஹீரோசை நம்பி ரூ.1000 கோடியை உள்ளே இறக்குகிறதா AGS? ரிஸ்க் எடுக்கும் அர்ச்சனா கல்பாத்தி!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் மெகா திட்டம் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது. மிக குறுகிய காலத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்த்துள்ள AGS நிறுவனம் இன்னும் 3 வருடங்களில் 800 முதல் 1000 கோடி செலவு செய்து திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க 

03:34 PM (IST) Feb 17

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

03:09 PM (IST) Feb 17

ஆசிரியர்களுக்கு புதிதாக அலவன்ஸ் அறிவிப்பு.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை

தமிழக அரசு, மலைப்பகுதி ஆசிரியர்களுக்கு மலைவாழ் படி மற்றும் குளிர்காலப் படி வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

03:08 PM (IST) Feb 17

தமிழகத்தில் மொழி பிரச்சனையை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! H.ராஜா .பேட்டி

தமிழகத்தில் மொழி பிரச்சனையை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! H.ராஜா .பேட்டி

 

 

03:04 PM (IST) Feb 17

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!

முதல் பாகத்தைவிட படு பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய விநாயகன் கேரக்டர் இறுதியில் கொல்லப்பட்டதால், இரண்டாம் பாகத்தில் அந்த அளவுக்கு டெரர் வில்லனை களமிறக்கும் ஐடியாவில் உள்ளாராம் நெல்சன். மேலும் படிக்க

02:39 PM (IST) Feb 17

Yogi Babu | எந்த விபத்தும் ஏற்படவில்லை! யோகி பாபு நலமுடன் இருக்கிறார்!வீடியோ வெளியிட்ட நடிகர் உதயா!

யோகி பாபுவுடன் காரில் பயணித்த நடிகர் உதயா எந்த விபத்தும் ஏற்படவில்லை! யோகி பாபு நலமுடன் இருக்கிறார் என வீடியோ வெளியிட்டு இருக்கிறார்

 

வீடியோவை பார்க்க

02:37 PM (IST) Feb 17

Karthigai Deepam: ராஜராஜன் செய்த தில்லு முல்லு; உச்சகட்ட கோபத்தில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது TRP-யில் முதலிடத்தை பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
 

மேலும் படிக்க 

02:33 PM (IST) Feb 17

அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? ஓடோடி சென்ற முதல்வர்

அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? ஓடோடி சென்ற முதல்வர்

 

02:32 PM (IST) Feb 17

பிப்ரவரி 17 முதல் 23 வரை: 5 ராசிகளுக்கு புதாதித்ய ராஜயோகம் எப்படி இருக்கும்?

Weekly Rasi Palan Budhaditya Rajyog Predictions Palan Tamil : புதாதித்ய ராஜயோகத்தின் பலன்கள் பிப்ரவரி 17 முதல் 23ஆம் தேதி வரையில் இந்த வாரம் அதிகமாகக் காணப்படும். 5 ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழில் வெற்றி மற்றும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க

02:31 PM (IST) Feb 17

சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி? டாக்டராக பணியாற்ற திட்டம்!

Sai Pallavi to Quit Cinema and Work as a Doctor : அமரன், தண்டேல் என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகி மருத்துவராக தனது பணியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

மேலும் படிக்க

02:31 PM (IST) Feb 17

தமிழகம் முழுவதும் 3 டிகிரி அதிகரிக்க போகுது வெப்ப நிலை.! என்ன காரணம்.?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அதிகாலை பனிப்பொழிவு இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:56 PM (IST) Feb 17

துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:36 PM (IST) Feb 17

சாய்பல்லவியுடன் நடனமாடிய அல்லு அர்ஜூன் தந்தை!!

12:06 PM (IST) Feb 17

ரூ.75 ஆயிரம் தள்ளுபடி; Hyundai Verna காரில் குடும்பமாக போகலாம்!

ஹூண்டாய் வெர்னா காரில் பிப்ரவரி 2025ல் ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் இயற்கையாகவே ஆஸ்பிரேட்டட் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் விருப்பங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க

11:42 AM (IST) Feb 17

பராசக்தியை தொடர்ந்து SK 23 படத்துக்கு பழைய டைட்டிலை தூசிதட்டி எடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் எஸ்.கே.23. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சாச்சனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி உள்ளார். மேலும் படிக்க

11:40 AM (IST) Feb 17

SBI Loan Interest Rate : எஸ்பிஐ வீடு, வாகனக் கடன் வட்டி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது கடன் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்குப் பொருந்தும்.

மேலும் படிக்க

10:56 AM (IST) Feb 17

சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்- காரணம் என்ன.?

பெரியாரை விமர்சித்ததால் சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தநிலையில் சீமான் வீட்டை சுற்றி போலீசார் குவித்த நிலையில் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

 

10:54 AM (IST) Feb 17

காத்துவாங்கும் விடாமுயற்சி; பிப்ரவரி 21ந் தேதி கலெக்‌ஷன் அள்ள வரும் படங்கள் இத்தனையா?

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் மூலம் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் வரை பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:25 AM (IST) Feb 17

பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடும் சாவா, 3 நாளில் ரூ.116 கோடி வசூல்!

09:53 AM (IST) Feb 17

இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கு எவ்வளவு அதிகரித்தது தெரியுமா.?

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சவரனக்கு 800 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை அதிகரித்துளது. 

மேலும் படிக்க

09:38 AM (IST) Feb 17

பாஃப்டா விழாவில் விருதுகளை தட்டிதூக்கிய படங்கள் என்னென்ன?

 

BAFTA திரைப்பட விருதுகள் 2025: சினிமா உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான பாஃப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்) 2025 விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது. லண்டனின் ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. டேவிட் டென்னன்ட் இந்த விழாவை தொகுத்து வழங்கினார். மேலும் படிக்க

09:22 AM (IST) Feb 17

விடாமல் துரத்தும் பாஜக அரசு.! கனிமொழி, ஆ.ராசாவிற்கு மீண்டும் செக்.! 2 ஜி வழக்கில் தேதி குறித்த நீதிமன்றம்

2G வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையானதை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது

மேலும் படிக்க

08:46 AM (IST) Feb 17

மகாசிவராத்திரி 2025 ஏன் கொண்டாடப்படுகிறது?

08:34 AM (IST) Feb 17

புதிய ஹோண்டா NX200 அறிமுகம்: விலை, அம்சங்கள் எல்லாமே பட்டையை கிளப்புது!

ஹோண்டா புதிய NX200 மோட்டார் சைக்கிளை ரூ.1,68,499க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் சாகச சவாரி அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

08:18 AM (IST) Feb 17

17 பிப்ரவரி 2025 ராசி பலன்!

08:03 AM (IST) Feb 17

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய ஃபாஸ்டேக் விதிகள் இன்று முதல் அமல்!

இன்று முதல் புதிய ஃபாஸ்டேக் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. போதுமான இருப்பு, KYC மற்றும் பிற காரணங்களால் ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படலாம். டோல் பிளாசாவை கடந்த பின் ரீசார்ஜ் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க

08:00 AM (IST) Feb 17

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

மேலும் படிக்க

 

07:52 AM (IST) Feb 17

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். மேலும் படிக்க

07:36 AM (IST) Feb 17

தலைநகர் டெல்லியில் பயங்கர நிலநடுக்கம்.! வீடுகள் குலுங்கின - அலறி ஓடிய மக்கள்

டெல்லி மற்றும் வட இந்தியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். டெல்லியில் வரும் நாட்களில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க

07:35 AM (IST) Feb 17

மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றவும்- மோடி


பிரதமரம் மோடி வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளார்.விழிப்புடன் இருக்கவும். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்

More Trending News