MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி

துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 17 2025, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி

துரைமுருகனுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு.! மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்த ஸ்டாலின், உதயநிதி

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன் (வயது 86) திமுக பொதுச்செயலாளரும், கனிமளவத்துறை அமைச்சராகவும் உள்ளார். கட்சி மற்றும் அரசு பணிகளில் தீவிரமாக உழைத்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் பரிசோதனை மேற்கொண்டும் வருகிறார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மருத்துவமனையில் துரைமுருகன்

மருத்துவமனையில் துரைமுருகன்

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது திடீரென துரைமுருகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  

அமைச்சர் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது லேசான உடல் சோர்வுடன், சளி தொடர்பான பிரச்சனை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

33
துரைமுருகனுக்கு மருத்துவ பரிசோதனை

துரைமுருகனுக்கு மருத்துவ பரிசோதனை

தற்போது துரைமுருகனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் துரைமுருகன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தனர். சிகிச்சைக்கு பிறகு நாளை வீடு திருப்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?! எப்படி வாங்கலாம் தெரியுமா?!
Recommended image2
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
Recommended image3
Mega Garment Sale: ரூ.500 இருந்தாலோ போதும்.! ஒரு குடும்பத்துக்கே ஜவுளி எடுக்கலாம்.! எங்க தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved