MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

Sudha Kongara released Sivakarthikeyan's Parasakthi Shooting Video : சிவகாத்திகேயன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து ஹேப்பி பர்த்டே ஹீரோ என்று சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 17 2025, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

Sudha Kongara released Sivakarthikeyan's Parasakthi Shooting Video : மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா தன் பங்கிற்கு பராசக்தி படத்தின் ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதா கொங்கரா கூறியிருப்பதாவது: ஹேப்பி பர்த்டே ஹீரோ.

SK 23 Title : பராசக்தியை தொடர்ந்து SK 23 படத்துக்கு பழைய டைட்டிலை தூசிதட்டி எடுத்த சிவகார்த்திகேயன்!
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

உங்களுடன் பணிபுரிவது முழுமையான மகிழ்ச்சி. இறுதியாக பயணம் மற்றும் நிறுவனம் இணைந்து தான் ஒருவரை தொடர்ந்து சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து முதல் முறையாக பராசக்தி படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடைசியாக அதற்கு முடிவு கட்டப்பட்டது.

Madharasi Glimpse Video : விஜய் கொடுத்த துப்பாக்கியா அது? தூள் பறக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி கிளிம்ஸ்
 

35
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவ்து படம். இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மேலும், அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

கோலிவுட்டின் ‘ஹிட்’மேன் சிவகார்த்திகேயன்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
 

45
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, சூரரைப் போற்று மற்றும் இறுதிச்சுற்று ஆகிய படங்களை விட சிறப்பான படமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். சுதா கொங்கரா பகிர்ந்த வீடியோவில் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுக்க அதனை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்த்திய டாப் 5 படங்கள் லிஸ்ட்
 

55
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!

அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிட்டது. இதுவரையில் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் எந்தப் படமும் ரூ.300 கோடியை தொட்டது இல்லை. அந்த  சாதனையை அமரன் படைக்கவே இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மதராஸி என்று டைட்டில் வைத்து படக்குழு டைட்டில் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(2.5 ov)18/1
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved