இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ரெட் அலர்ட் எச்சரிக்கை, ஐபிஎல் பிளே ஆப் சுற்று, ராமதாஸ் Vs அன்புமணி மோதல், அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:44 AM (IST) Jun 01
Daily Horoscope Predictions in Tamil : இன்றைய காதல் ராசிபலனின்படி, சில ராசிகளுக்கு காதல் மலரும், சிலருக்கு சவால்கள் காத்திருக்கின்றன. புதிய உறவுகள் மலரவும், திருமணமானவர்களுக்கு உறவில் புதிய திருப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
04:17 AM (IST) May 31
Top 3 zodiac signs Love Break up Easily : சிலரது குணாதிசயங்கள் காதலைத் தக்க வைத்துக் கொள்ள உதவினாலும், சிலரது குணங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும். ஜோதிடத்திலும் இதுபோன்ற சில ராசிகள் உள்ளன.
11:15 PM (IST) May 30
தீப்ஃபேக் வீடியோ மோசடிகள் பிரபலங்கள் மற்றும் அன்பானவர்களைப் போல் நடித்து கோடிக்கணக்கில் அபகரிக்கின்றன. இந்த AI-உருவாக்கிய மோசடிகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் பாதுகாப்பான குறிப்புகளையும் அறியவும்.
11:07 PM (IST) May 30
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது வீடியோக்களில் உள்ள பொருட்கள், இடங்கள் அல்லது உரையைத் தேட அனுமதிக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என அறியவும்.
11:02 PM (IST) May 30
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய படைப்பு அம்சங்கள்: புகைப்பட கொலாஜ்கள், இசை இடுகைகள், தனிப்பயன் ஸ்டிக்கர்கள், 'உங்கள் பங்களிப்பு' அழைப்புகள். தனித்துவமாக வெளிப்படுத்துங்கள்!
10:53 PM (IST) May 30
75 வயது முதியவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ. 23.56 லட்சம் இழந்தார். போலியான போலீஸ்/சிபிஐ அதிகாரிகளாக நடித்து மிரட்டி மோசடி. வங்கி மேலாளரின் விழிப்புணர்வு மோசடியை வெளிப்படுத்தியது. எச்சரிக்கையாக இருங்கள்.
10:40 PM (IST) May 30
மைக்ரோசாப்ட் பணிநீக்கங்கள் செயல்திறன் குறைபாடு அல்ல, AI மறுசீரமைப்பால் ஏற்பட்டது என சத்யா நாதெள்ளா விளக்கம். கோடிங் முடிவடையவில்லை, மாறுகிறது.
10:37 PM (IST) May 30
10:33 PM (IST) May 30
NEP, PM SHRI திட்டங்களை நிராகரித்ததால், தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 2,152 கோடி SSA நிதி முடக்கம். பணியாளர், பாடப்புத்தக பற்றாக்குறையால் பள்ளிகள் திணறுகின்றன.
10:19 PM (IST) May 30
ஐஐடி மெட்ராஸ் 2025 சேர்க்கைக்கு முன், JEE தேர்வர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு வளாகம் மற்றும் 'டெமோ நாள்' நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய படிப்புகள், உதவித்தொகைகள் பற்றி அறியலாம்.
10:08 PM (IST) May 30
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி 2025 இளங்கலை சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு. சிறப்பு ஒதுக்கீடு ஜூன் 2, பொது கலந்தாய்வு ஜூன் 4-9. தேவையான ஆவணங்கள், கட்டண விவரங்கள் உள்ளே.
09:38 PM (IST) May 30
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. குஜராத் அணிக்கு மும்பை 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
08:48 PM (IST) May 30
தமிழக அரசு இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. பிரைடல், ஃபேஷன், சினிமா மேக்கப் முதல் SFX வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு.
08:10 PM (IST) May 30
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமும் வீழ்ச்சியடைந்தன. ஆட்டோ, உலோகம், தொழில்நுட்பப் பங்குகள் லாப நோக்கில் விற்பனையாகின. சென்செக்ஸ் 182 புள்ளிகள், நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்தன. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது.
08:04 PM (IST) May 30
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் கேமிங் சந்தையைக் கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. நிறுவனம் ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ஜியோ கேம்ஸ் கிளவுட்டின் இலவச வசதி வழங்கப்படுகிறது.
07:46 PM (IST) May 30
07:11 PM (IST) May 30
தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8% லிருந்து 4% ஆக குறைத்துள்ளது. இது திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் ஈர்க்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
06:34 PM (IST) May 30
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, திமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
06:31 PM (IST) May 30
06:27 PM (IST) May 30
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கானா பாடகர் பூவையார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.
06:08 PM (IST) May 30
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
06:03 PM (IST) May 30
பெரும்பாலான குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பார்கள். ஆனால் அவர்களே காய்கறிகள் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு அதிசயம் உங்கள் வீட்டிலும் நடப்பதற்கு இந்த 7 சூப்பரான ஐடியாக்களை பின்பற்றி பாருங்கள்.
05:40 PM (IST) May 30
பழங்களின் ராஜா என்றும், முக்கனிகளில் முதல் கனி என்றும் புகழப்படும் மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதுடன், கொஞ்சம் வித்தியாசமாக கேரளத்து ஸ்டையிலில் 3 விதமான டிஷ்களை இந்த ஆண்டு மாம்பழ சீசன் முடிவதற்கு செய்து பாருங்கள். சுவையில் உங்களையே மறந்துடுவீங்க.
05:32 PM (IST) May 30
உங்களது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை இயற்கையாகவே சுத்தப்படுத்த உதவும் 6 பழங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:30 PM (IST) May 30
05:09 PM (IST) May 30
நீட் ஒன்றே படிப்பு கிடையாது அதைத் தாண்டி உலகம் இருக்கிறது என்று தாவிக்க தலைவர் விஜய் இன்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசியிருந்தார் அது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
05:02 PM (IST) May 30
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகள் ஜி மிங்ஸே, அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லாரா லூமர், ஜி மிங்ஸேவை நாடு கடத்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.
05:02 PM (IST) May 30
04:45 PM (IST) May 30
ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்க கோரிக்கை
04:34 PM (IST) May 30
ஆர்சிபி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவது குறித்து பேசியுள்ளார். ஆர்சிபி பவுலிங் யூனிட் குறித்து பேசியுள்ளார்.
04:29 PM (IST) May 30
04:27 PM (IST) May 30
பல தெய்வங்களுக்கு கோயில்கள் ஏன் உயர்ந்த மலைகளில் மட்டுமே இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
04:27 PM (IST) May 30
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
04:11 PM (IST) May 30
04:07 PM (IST) May 30
காசோலை எனப்படும் "செக்" எழுதும்போது சில விதிகளைப் பின்பற்றாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும். பெயர் மற்றும் எண்ணுக்கு இடையில் இடைவெளி விடுவது, பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
04:06 PM (IST) May 30
புதிய ஹாரியர் EV காரில் 75 kWh லித்தியம் அயன் பேட்டரியைப் பயன்படுத்தலாம். இது முழு சார்ஜில் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை வழங்க முடியும். இதில் இயல்பான மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகள் கிடைக்கும்.
04:04 PM (IST) May 30
நாம் கேட்கும் பல பாடல்களை இளையராஜா பாடல்கள் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவை வேறு இசையமைப்பாளர்களால் உருவானவை. இளையராஜா சாயலிலேயே இசையமைத்த 10 இசையமைப்பாளர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:04 PM (IST) May 30
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான சந்திரமுகி, முதலில் வேறொரு நடிகருக்காக எழுதப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர் நிராகரித்ததால், இந்த வாய்ப்பு ரஜினியை வந்தடைந்தது. சந்திரமுகியை நிராகரித்த நடிகர் யார்? என்பதை பார்க்கலாம்.
03:50 PM (IST) May 30
பல் துலக்கும் போது பலரும் பொதுவாக செய்யும் தவறுகள் சில உள்ளன. அவற்றில் மிக முக்கியமான 5 தவறுகளை தெரிந்து கொண்டு, நீங்கள் தவிர்க்கா விட்டால் விரைவிலேயே நீங்கள் பற்களை இழக்கும் ஆபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
03:44 PM (IST) May 30