இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

06:42 PM (IST) Apr 29
12:38 AM (IST) Apr 29
11:39 PM (IST) Apr 28
10:44 PM (IST) Apr 28
ஒலிகோபோரின் டி என்ற கசப்பான பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு சேர்மம், இதுவரை அறியப்பட்ட மிகவும் கசப்பான பொருளாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மனித சுவை ஏற்பிகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது மற்றும் எதிர்கால உணவு மற்றும் சுகாதார ஆராய்ச்சியை பாதிக்கக்கூடும்.
மேலும் படிக்க
10:39 PM (IST) Apr 28
10:31 PM (IST) Apr 28
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகும்? மாணவர்கள் தங்கள் முடிவுகளை எந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம்? முழு விவரங்கள் இங்கே.
மேலும் படிக்க10:17 PM (IST) Apr 28
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். தகுதி, விண்ணப்ப செயல்முறை மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விவரங்களைக் கண்டறியவும்.
09:52 PM (IST) Apr 28
08:43 PM (IST) Apr 28
சித்திரை மாத சுப முகூர்த்த நாளான ஏப்ரல் 30, 2025 அன்று சொத்து பதிவு செய்ய கூடுதல் முன்பதிவு வில்லைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் படிக்க08:37 PM (IST) Apr 28
08:13 PM (IST) Apr 28
தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு கூடுதல் பலன்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விழா முன்பணம், கல்வி முன்பணம், திருமண முன்பணம் உயர்வு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் அடங்கும்.
மேலும் படிக்க08:10 PM (IST) Apr 28
ஐபோனில் செயலிகளை நீக்குவது மிகவும் எளிது. முகப்புத் திரை அல்லது அமைப்புகள் செயலி மூலம் இதைச் செய்யலாம். இந்த விரைவுப் பயிற்சி, செயலிகளை நிறுவல் நீக்கி சேமிப்பிடத்தை விடுவிக்க இரண்டு எளிய வழிகளை வழங்குகிறது.
மேலும் படிக்க07:59 PM (IST) Apr 28
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு!
Admission Notification Released for 2025-26 at Periyar University, Salem!
மேலும் படிக்க07:38 PM (IST) Apr 28
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காவல்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க07:03 PM (IST) Apr 28
06:17 PM (IST) Apr 28
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
மேலும் படிக்க06:16 PM (IST) Apr 28
தமிழகத்தில் திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க05:51 PM (IST) Apr 28
வெயில் காலத்தில் அனைவருக்கும் தாகம் எடுக்கும் தான். ஆனால் சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காத நிலை இருக்கும். உங்களுக்கு இப்படி இருந்தால் அதற்கு இது தான் காரணம். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு தான் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.
மேலும் படிக்க05:47 PM (IST) Apr 28
சித்தராமையாவிற்கு எதிராக பாஜக பெண் நிர்வாகி கருப்பு கொடி காட்டியதால், காவல்துறையினரை கடுமையாக திட்டினார். கூடுதல் எஸ்பி நாராயண பரமணியை அறையவும் முயன்றார்.
மேலும் படிக்க05:46 PM (IST) Apr 28
05:34 PM (IST) Apr 28
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஊர்களின் பெயரால் புகழ்பெற்றதாக அழைக்கப்படும் உணவுகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பலருக்கும் தெரிந்த, உலகப் புகழ்பெற்ற உணவுகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க05:28 PM (IST) Apr 28
05:16 PM (IST) Apr 28
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மே 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான திருத்தப்பட்ட கட்டமைப்பை வெளியிட்டுள்ளது. இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், பிற நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும்.
மேலும் படிக்க05:05 PM (IST) Apr 28
05:04 PM (IST) Apr 28
26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வுர் ஹுசைன் ராணாவின் NIA காவலை டெல்லி நீதிமன்றம் 12 நாட்கள் நீட்டித்துள்ளது. ராணா சிறப்பு NIA நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, மும்பை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் படிக்க04:46 PM (IST) Apr 28
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைய, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க04:42 PM (IST) Apr 28
முருங்கைக்காய் ஆரோக்கியம் நிறைந்த ஒரு காயாகும். இதில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் பலருக்கும் ஃபேவரைட் இது. கேரளா ஸ்டைலில் முருங்கைக்காயை இப்படி சமைத்து பாருங்க, அதன் சுவையில் மயங்கி விடுவீர்கள்.
மேலும் படிக்க04:30 PM (IST) Apr 28
MG Windsor EV புதிய பேட்டரி பேக் அம்சங்களுடன் வெளியாக உள்ள நிலையில், இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 460 கிமீ தூரம் பயணிக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
மேலும் படிக்க03:59 PM (IST) Apr 28
பழங்கள், காய்கறிகள் உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவை தான். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை முறையாக சாப்பிடா விட்டால் அவைகள் விஷமாக மாறி, உடலுக்கு நன்மை தருவதற்கு மாறாக தீய விளைவுகளை ஏற்படுத்தி விடும். அப்படி எந்தெந்த பழங்கள், காய்கறிகளை தவறாக சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:45 PM (IST) Apr 28
சட்டப்பேரவையில் காவல் மானியக் கோரிக்கை விவாதத்தில், காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுவது, சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடந்தது.
மேலும் படிக்க03:42 PM (IST) Apr 28
மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் சூர்யாவின் ரெட்ரோ உள்பட அதனுடன் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க03:40 PM (IST) Apr 28
அடுத்த ஆறு ஆண்டுகளில் மின்னணு உற்பத்தியில் உள்நாட்டு மதிப்பு கூட்டலை கணிசமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.23,000 கோடி மதிப்பிலான மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டத்திற்கான (ECMS) விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. வலுவான உள்நாட்டு வடிவமைப்பு திறன்களைக் காண்பிக்கும் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் படிக்க03:23 PM (IST) Apr 28
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.
மேலும் படிக்க03:18 PM (IST) Apr 28
இப்போதெல்லாம் ஒரே சம்பளத்தில் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சம்பாதிப்பது அவசியம். நீங்களும் வேலையுடன் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பினால், 5 உறுதியான வழிகளைப் பின்பற்றலாம். இவற்றின் மூலம் ₹20-25 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க
03:11 PM (IST) Apr 28
சென்னை உயர் நீதிமன்றத்தின் 2022 தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
மேலும் படிக்க02:59 PM (IST) Apr 28
டெஸ்லா நிர்வாகிகளை அமெரிக்காவில் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் மின் வாகனத் துறை மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பு, தமிழ்நாட்டில் டெஸ்லாவின் உற்பத்தி யூனிட் அமைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க02:58 PM (IST) Apr 28
நடிகை நயன்தாரா தற்போது ஒரு படத்துக்கு 12 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், 69 நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க02:49 PM (IST) Apr 28
மொறுமொறுப்பான வெளிப்புறம், மென்மையான உட்புறம் கொண்ட சுவையான பட்டாணி வடை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இந்த தென்னிந்திய சிற்றுண்டியை வீட்டில் எளிதாகச் செய்யலாம்.
மேலும் படிக்க