இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை, அரசியல், அதிமுக, திமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:55 PM (IST) Jun 27
அரக்கோணம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டதாக செய்திகள் வெளியாயின. ரயில் தடம் புரண்டதா என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
11:27 PM (IST) Jun 27
Jio Recharge Plan: ஜூன் 2025க்கான Jioவின் மிகவும் மலிவான 10 ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்கள். தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS வசதியுடன் கூடிய எந்த ஜியோ ரீசார்ஜ் பேக் உங்களுக்குச் சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
11:24 PM (IST) Jun 27
உங்கள் ஸ்மார்ட்போனின் தனியுரிமை, உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த 6 ரகசிய அம்சங்களைக் கண்டறியுங்கள். ஆப் லாக், கால் ரெக்கார்டிங், காலர் அனௌன்ஸ் போன்றவற்றை அறிக!
11:19 PM (IST) Jun 27
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவ கவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா குற்றமற்றவர் என சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
11:19 PM (IST) Jun 27
11:16 PM (IST) Jun 27
சீன விஞ்ஞானிகள் இரு தந்தைகளின் விந்தணுக்களைப் பயன்படுத்தி எலிகளை வெற்றிகரமாக உருவாக்கினர். இது ஒத்த பாலின இனப்பெருக்கத்தின் எதிர்காலத்திற்கான ஒரு பெரிய படியாகும்.
11:11 PM (IST) Jun 27
கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில பயனுள்ள முறைகள் உங்கள் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துதல், தவறுகளைச் சரிசெய்தல் மற்றும் உங்கள் கடன் பயன்பாட்டை 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.
11:03 PM (IST) Jun 27
காலநிலை மாற்றம் விமானப் பயணத்தில் ஏற்படும் கொந்தளிப்பை, குறிப்பாக புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் அதிகரிக்கும் மைக்ரோபஸ்ட்களை தீவிரமாக்குகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் விமானப் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிக.
10:48 PM (IST) Jun 27
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவின் வாகன காண்வாயில் இருந்த வாகனங்கள் பழுதடைந்து இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
10:23 PM (IST) Jun 27
ஆர்எஸ்எஸ், பாஜக அரசியல் சாசனத்தை மாற்றத் துடித்து வருவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதை முறியடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10:04 PM (IST) Jun 27
ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் 500 பக்தர்கள் காயமடைந்தனர். 8 பேரின் நிலை ஆபத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
09:38 PM (IST) Jun 27
2026 முதல் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயமாக்கப்படும். விலை உயர்வு, பாதுகாப்பு நன்மைகள், தொழில் தாக்கம் பற்றி அறியவும்.
08:45 PM (IST) Jun 27
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அமித்ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
06:56 PM (IST) Jun 27
உயர்ரக ஃபார்ச்சூனர் வேண்டுமா? டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 2025 சிறந்த தேர்வு. அசத்தல் தோற்றம், அம்சங்கள், EMI வசதியும் உண்டு.
06:43 PM (IST) Jun 27
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாரதிய ஜனதாவின் 3 நியமன MLAகள் மற்றும் அமைச்சர் சாய் சரவணகுமார் திடீர் ராஜினாமா.
06:31 PM (IST) Jun 27
தலைமுடி கருகருவென, அடர்த்தியாக, வேகமாகவும் வளர கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஆயில்களை வாங்க தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக மிக எளிமையாக வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு இலையை, சில குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தினாலே முடி வேகமாக வளரும்.
06:29 PM (IST) Jun 27
வழுக்கை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
06:20 PM (IST) Jun 27
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06:01 PM (IST) Jun 27
வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வாஸ்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அப்படி சமையல் அறைக்கும் உண்டு. நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் வீட்டின் பண வரவு,மகிழ்ச்சி ஆகியவற்றை பாதித்து விடும். பாத்திரங்கள் வைப்பதும் கூட இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
05:33 PM (IST) Jun 27
05:29 PM (IST) Jun 27
இன்றைய கால இளைஞர்கள் பலருக்கும் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. எளிய படிகளைப் பின்பற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
05:19 PM (IST) Jun 27
ரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல, எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வீட்டில் சாதாரணமாக செய்யும் சில எளிமையான வழிகமுறைகளை பின்பற்றினாலே போதும். அதிக பலன் தரும் இந்த முறைகளை நீங்களும் பின்பற்றி பாருங்கள்.
05:09 PM (IST) Jun 27
திடீர் செலவுகளுக்கு எப்படி பணம் திரட்டுவது? எங்கிருந்து, எப்படி நிதி கிடைக்கும்? என யோசிக்குறீங்களா? அவசர காலத்தில் பணம் திரட்ட உதவும் 6 வழிகள்.
05:09 PM (IST) Jun 27
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தவெக கொடி, விஜய் புகைப்படத்தை காண்பித்த மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
04:59 PM (IST) Jun 27
நமக்கு மிகவும் பழக்கமான சில எளிமையான விதைகளை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தாலே ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது. விதைகளை எப்படி சாப்பிடுவது என யோசிக்காமல் வேறு வேறு வடிவங்களில் இதை பயன்படுத்தினால் மாற்றத்தை உணர முடியும்.
04:47 PM (IST) Jun 27
புனேவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சிறுநீரைக் கொண்டு கண்கழுவி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பல மருத்துவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
04:42 PM (IST) Jun 27
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 கட்சிகள் இதில் அடங்கும்.
04:41 PM (IST) Jun 27
இந்திய பங்கு சந்தை 4வது நாளாக உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி தங்கள் சர்வகால உயர்வுக்கு அருகே உள்ளன. இஸ்ரேல்-ஈரான் சமாதானம், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற காரணிகள் சந்தை உயர்வுக்கு உதவின.
04:25 PM (IST) Jun 27
வாழ்க்கை மாற்றம் என்பது உடல்நிலை மற்றும் மனநிலையில் இருந்து துவங்க வேண்டும். ஆரோக்கியத்திற்காக நாம் செய்யும் சில மாற்றங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயங்களை சாதிப்பதற்கான மாற்றமாக கண்டிப்பாக மாறும்.இந்த 8 விஷயங்கள் அதற்கு உதவும்.
04:04 PM (IST) Jun 27
குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட பிஸ்கெட்கள் கொடுப்பது நல்லதா? வயதுகேற்றபடி எத்தனை பிஸ்கெட்டுகள் கொடுக்கலாம் என பல தகவல்களை இங்கு காணலாம்.
04:03 PM (IST) Jun 27
ATM-ல் பணம் எடுக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் கட்டுரை வழங்குகிறது. PIN எண்ணைப் பாதுகாத்தல், பரிவர்த்தனைக்கு பிறகு கார்டை மறக்காமல் எடுத்து செல்லுதல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை விளக்குகிறது.
04:00 PM (IST) Jun 27
கூட்டணி ஆட்சி சாத்தியம் என்றும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
03:56 PM (IST) Jun 27
ஐசிசி பல்வேறு விதிகளை கொண்டு வந்த நிலையில், அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரர்களை பள்ளி குழந்தைகளை போல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
03:56 PM (IST) Jun 27
கரிசலாங்கண்ணி இலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதைக் கொண்டு செய்யப்படும் கரிசாலை தைலம் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கரிசலாங்கண்ணியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:31 PM (IST) Jun 27
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
03:17 PM (IST) Jun 27
02:54 PM (IST) Jun 27
உங்களது முகம் பளபளன்னு இருக்க விரும்பினால் பின்பற்ற வேண்டிய சில வீடு வைத்தியங்கள் இங்கே.
02:53 PM (IST) Jun 27
02:51 PM (IST) Jun 27
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள 98-வது ஆஸ்கார் விருது விழாவில் வாக்களிக்கும் உறுப்பினராக சேர்ந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
02:43 PM (IST) Jun 27
இந்திய அரசாங்கம் சிறிய வாகனங்களுக்கான எரிபொருள் திறன் விதிகளை மறுபரிசீலனை செய்யக்கூடும். சந்தையில் SUVகளின் புகழ் அதிகரித்து வருவதால் சிறிய கார்களின் விற்பனை குறைந்து வருவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.