Breaking Tamil news (26 july 2025) Catch live updates on Tamilnadu,Heavy Rain,MK Stalin, Edappadi Palanisamy,Cinema. இன்றைய பிரேக்கிங், தமிழ்நாடு, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:36 PM (IST) Jul 26
09:13 PM (IST) Jul 26
08:51 PM (IST) Jul 26
பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
08:12 PM (IST) Jul 26
சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்வுகளுக்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என கர்நாடக அரசு நியமித்த குழு அறிவித்துள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால், பெரிய கூட்டங்களை நடத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
07:26 PM (IST) Jul 26
சூரத் நகரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ஐந்து மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.18,14,900 கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
06:26 PM (IST) Jul 26
எடையை குறைக்க முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்தால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அந்த தவறுகள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
06:17 PM (IST) Jul 26
05:59 PM (IST) Jul 26
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகின் மிகவும் நம்பகமான தலைவராக 75% ஒப்புதலுடன் முதலிடத்தில் உள்ளார். மோர்னிங் கன்சல்ட் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
05:51 PM (IST) Jul 26
நாம் எவ்வளவு தான் சமாளித்துக் கொண்டு வேலை பார்த்தாலும் தலைக்கு குளித்து விட்டு வந்த உடனேயே, கண்ணைக் கட்டும் அளவிற்கு தூக்கம் சொக்கிக் கொண்டு வரும். இதற்கு என்ன காரணம் என இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
05:44 PM (IST) Jul 26
CTET தேர்வில் வெற்றிபெற முழுமையான வழிகாட்டி! தேர்வு முறை, பாடத்திட்டம், படிப்புத் திட்டம் மற்றும் திருத்த நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
05:29 PM (IST) Jul 26
CSIR UGC NET ஜூன் 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை NTA வெளியிட்டது. ஜூலை 28 அன்று தேர்வு நடைபெறவுள்ளதால், csirnet.nta.ac.in இல் உடனே பதிவிறக்கவும்.
05:27 PM (IST) Jul 26
உங்களுக்கு கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதை குணப்படுத்த ஆயர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அற்புதமான இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள். மருந்து இல்லாமல் இயற்கையாக கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.
05:23 PM (IST) Jul 26
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் டிராப் ஆனதாக தகவல் பரவி வந்த நிலையில், அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
05:13 PM (IST) Jul 26
Google Photos-இல் AI அப்கிரேட்! பழைய புகைப்படங்களை வீடியோவாகவும், அனிமேஷன், 3D ஆர்ட்டாகவும் மாற்றலாம். Veo 2, Imagen AI தொழில்நுட்பங்கள், SynthID வாட்டர்மார்க்.
05:02 PM (IST) Jul 26
Lava Blaze Dragon 5G இந்தியாவில் ₹8,999-க்கு அறிமுகம்! Snapdragon 4 Gen 2, 120Hz டிஸ்ப்ளே, 50MP AI கேமரா, 5000mAh பேட்டரியுடன் ஆகஸ்ட் 1 முதல் Amazon-இல்!
04:51 PM (IST) Jul 26
கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண், தனது காரை நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டார். கடல் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.
04:32 PM (IST) Jul 26
உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியை பிரிந்த பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்களை மறக்க முடியாமல், அவர்களை பற்றிய நினைவுகள் அடிக்கடி வருவதற்காக என்ன காரணம் என உளவியல் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா?
04:10 PM (IST) Jul 26
ஒரே இடத்தில் அதிக நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கும், உடல்நிலை பாதிக்கப்படுவதற்கும் என்ன காரணம் என டாக்டர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். இந்த விஷயங்களை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
03:51 PM (IST) Jul 26
03:49 PM (IST) Jul 26
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தருகிறார். ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளைத் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
03:49 PM (IST) Jul 26
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி பட கதையை சொல்லும் முன் ரஜினியிடம் தான் ஒரு கமல் ரசிகன் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி தக் லைஃப் ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
03:48 PM (IST) Jul 26
தலைமுடி நரையை மறைக்க பெரும்பாலானவர்கள் ஹேர்டை தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் இந்த ஒரு ஹேர்பேக்கை பயன்படுத்தி வந்தால் இயற்கையான முறையிலேயே நரைமுடியை கருப்பாக்க முடியும். தலைமுடி அடர்த்தியாக நன்கு வளரும்.
03:47 PM (IST) Jul 26
03:38 PM (IST) Jul 26
30 வயதில் குழந்தை பெற நினைக்கும் தம்பதியினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
02:47 PM (IST) Jul 26
02:38 PM (IST) Jul 26
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், திமுகவும் தனது கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
02:33 PM (IST) Jul 26
முகம் முழுவதும் அசிங்கமாக இருக்கும் சின்ன சின்ன பருக்களை போக்க சில எளிமையான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
02:31 PM (IST) Jul 26
Infinix Smart 10 இந்தியாவில் அறிமுகம்! iPhone 16 போன்ற வடிவமைப்பு, Android 15, 5000mAh பேட்டரி, IP64 பாதுகாப்புடன் ரூ.7000-க்கு கீழ் கிடைக்கிறது. ஆகஸ்ட் 2 முதல் Flipkart-இல் விற்பனை.
02:25 PM (IST) Jul 26
02:20 PM (IST) Jul 26
Vivo T4R 5G ஜூலை 31 அன்று இந்தியாவில் வெளியாகிறது. குவாட்-கர்வ் டிஸ்ப்ளே, 50MP கேமரா, Dimensity 7400 சிப்செட், IP68/IP69 பாதுகாப்புடன் வருகிறது. விலை ரூ. 15,000 - 20,000க்குள் எதிர்பார்க்கப்படுகிறது.
02:18 PM (IST) Jul 26
MG Comet EV Price Hike: எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பேஸ், நான்-பேஸ் வேரியண்ட்களுக்கு ரூ.15,000 வரை உயர்வும், கிலோமீட்டருக்கு ரூ.0.2 வாடகை விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. 7 மாதங்களில் மொத்தமாக ரூ.1,01,700 அதிகரித்துள்ளது.
02:15 PM (IST) Jul 26
20 வயதில் ₹1 லட்சம் முதலீடு செய்தால், 60 வயதில் ₹1 கோடி கிடைக்கும். கூட்டு வட்டியின் மகத்துவத்தையும், நீண்ட கால முதலீட்டின் பலன்களையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.
02:09 PM (IST) Jul 26
Redmi Note 14 SE 5G ஜூலை 28 அன்று இந்தியாவில் வெளியாகிறது. MediaTek Dimensity 7025 Ultra, 50MP OIS கேமரா, 120Hz AMOLED டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்கள்!
01:58 PM (IST) Jul 26
01:43 PM (IST) Jul 26
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:39 PM (IST) Jul 26
இந்தியாவின் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் (APY) 8 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். 2025-26 நிதியாண்டில் 39 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் இது.
01:24 PM (IST) Jul 26
01:00 PM (IST) Jul 26
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ளதால், கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலம் அனுப்பியுள்ளார்.
12:58 PM (IST) Jul 26
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12:42 PM (IST) Jul 26
2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.