இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், இன்றைய இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:31 PM (IST) Jun 23
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
11:21 PM (IST) Jun 23
11:10 PM (IST) Jun 23
11:02 PM (IST) Jun 23
ஒப்பிடமுடியாத விமான சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி நிலையத்தைத் தாக்க அதன் ஸ்டெல்த் B-2 ஸ்பிரிட் பாம்பர் விமானத்தை பயன்படுத்திய நிலையில் இந்த விமானம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
11:00 PM (IST) Jun 23
LinkedIn CEO ரியான் ரோஸ்லான்ஸ்கி, AI வேலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசுகிறார். இது வேலைகளை எவ்வாறு மாற்றுகிறது, புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் பற்றி அறியவும்.
10:56 PM (IST) Jun 23
Iran launches missile attacks in Qatar : கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில், தோஹாவில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது
10:35 PM (IST) Jun 23
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தியது தவறு என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
10:33 PM (IST) Jun 23
கூகுள் தனது Veo 3 AI மாடலுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான YouTube வீடியோக்களை படைப்பாளர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதால் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. AI சகாப்தத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தங்கள் உள்ளடக்கத்தின் மீது கட்டுப்பாட்டை கோருகின்றனர்.
10:20 PM (IST) Jun 23
கூகுள் குரோம் பயனர்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை! இந்திய அரசு பாதிப்புகளைப் பற்றி எச்சரித்துள்ளது. உங்கள் உலாவியைப் புதுப்பித்து, ஹேக்கர் தாக்குதல்களில் இருந்து உங்கள் தரவைப் பாதுகாப்பது எப்படி என்று அறிக.
10:15 PM (IST) Jun 23
Krishna involved in Drug Case : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரிடமும் போலிசார் விசாரனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறதூ.
10:13 PM (IST) Jun 23
Perplexity AI X இல் நிஜ நேர வீடியோ உருவாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது! பயனர்கள் இப்போது ட்வீட் மூலம் குரல் மற்றும் ஒலியுடன் குறுகிய AI வீடியோக்களை உருவாக்கலாம், படைப்பு எல்லைகளைத் தள்ளுகிறது.
09:45 PM (IST) Jun 23
இது இந்தியாவில் ஹோண்டாவின் அடுத்த வெளியீடாக ஹோண்டா ஸ்கூப்பி புதிய ICE ஸ்கூட்டருக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
09:28 PM (IST) Jun 23
இந்திய வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
09:20 PM (IST) Jun 23
வழக்கமான பின்கோடுகளை மாற்றுவதற்காக, முகவரி அடிப்படையிலான சேவைகளுக்கு அதிக துல்லியத்தையும் செயல்திறனையும் கொண்டு வருவதற்காக, DIGIPIN (டிஜிட்டல் போஸ்டல் இன்டெக்ஸ் எண்) என்ற புதிய டிஜிட்டல் முகவரி முறையை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
08:50 PM (IST) Jun 23
Kuberaa vs Leo Box Office Collection : தனுஷின் குபேரா படமானது விஜய்யின் லியோ படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.
08:14 PM (IST) Jun 23
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
07:49 PM (IST) Jun 23
இந்திய ஆட்டோமொபைல் துறை நிதியாண்டு 26-ன் தொடக்கத்தில் மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் தேவை குறைவாக உள்ளது. ஏப்ரல்-மே 2025 இல் இருசக்கர வாகன விற்பனை 9.8% சரிந்துள்ளது.
07:42 PM (IST) Jun 23
Tata Ace Pro: டாடா மோட்டார்ஸ் தனது புதிய தயாரிப்பான ஏஸ் ப்ரோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.99 லட்சம். இது சிறிய சரக்கு போக்குவரத்து மற்றும் சிறு வணிகத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும்.
07:38 PM (IST) Jun 23
Srikanth Net Worth : போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார் எப்படி சினிமாவிற்கு வந்தார், அவரது சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:57 PM (IST) Jun 23
ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
06:33 PM (IST) Jun 23
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.
06:09 PM (IST) Jun 23
தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? என்பது குறித்து பார்க்கலாம்.
06:08 PM (IST) Jun 23
Nayanthara Life From Modeling to Cinema : கேரளாவின் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த டயானா மரியம் மாடலிங்கில் ஆரம்பித்து சினிமா வரையில் எப்படி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவாக உயர்ந்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:56 PM (IST) Jun 23
ஆரஞ்சு பழத்தோலை முகத்திற்கு பயன்படுத்தும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
05:46 PM (IST) Jun 23
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் எவ்வாறு சிக்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
05:15 PM (IST) Jun 23
எண் கணிதத்தின் படி, நாம் பிறந்த தேதியை வைத்து எதிர்காலத்தில் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் வரும் என்பதை அறிய முடியும். அது குறித்து இங்கு காணலாம்.
05:10 PM (IST) Jun 23
தற்போதைய நிதி சூழலில் பெரும்பாலானோரின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்ட தனிநபர் கடனை குறைந்த வட்டி விகிதத்தில் பெறுவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
05:03 PM (IST) Jun 23
Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 513ஆவது எபிசோடில் பாண்டியன் தனது மகன் கதிரை திட்டுவது போன்ற காட்சியுடன் பரபரப்பாக செல்கிறது.
04:57 PM (IST) Jun 23
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இந்த போரில் சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடு குறித்து பார்க்கலாம்.
04:33 PM (IST) Jun 23
உடல் எடை குறைப்பில் ஈடுபடும் பலரும் சந்திக்கும் பிரச்சனை எடை குறைந்த பிறகு தோல் தொளதொள என தொங்க துவங்கி விடும். ஆனால் சில குறிப்பிட்ட முறைகளை பின்பற்றினால் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும். இதை நீங்களும் செய்து பாருங்க.
04:27 PM (IST) Jun 23
04:14 PM (IST) Jun 23
03:59 PM (IST) Jun 23
காலையில் சீக்கிரம் எழுந்திருக்க அலாரம் வைத்து விட்டு படுப்போம். சிலர் அலாரம் அடித்தாலும் அணைத்து விட்டு தூங்குவார்கள். அப்படி இல்லாமல் அலாரமே இல்லாமல் காலையில் நீங்கள் நினைக்கும் நேரத்தில் கண் விழிக்க வேண்டுமானால் இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
03:58 PM (IST) Jun 23
ரயில்வேயின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
03:58 PM (IST) Jun 23
தனது பவுலிங்கில் ஜெய்ஸ்வால் கேட்ச்களை தவற விட்டது குறித்து பும்ரா வெளிப்படையாக பேசினார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
03:55 PM (IST) Jun 23
03:47 PM (IST) Jun 23
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்றிருந்தபோது அவரைக்காண ஏராளமான மக்கள் குவிந்தத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
03:43 PM (IST) Jun 23
அனைத்து பெற்றோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் காணலாம்.
03:22 PM (IST) Jun 23
03:19 PM (IST) Jun 23
இந்திய சந்தையில் ₹1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 மின்சார ஸ்கூட்டர்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.